Advertisement
Sl vs nz 2nd odi: Cricket News & Match Updates
Advertisement
நாங்கள் இங்கு ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம் -மிட்செல் சான்ட்னர்!
நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணிவெற்றி பெற்றும் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பல்லகலேவில் நடைபெற்றட்து .
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் மழை காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேன், மிட்செல் ஹெய் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
SL Vs NZ SL Vs NZ 2nd ODI Kusal Mendis Maheesh Theekshana Mitchell Santner Tamil Cricket News Mitchell Santner Zealand Cricket Team Sri Lanka vs Zealand
Related Cricket News for Sl vs nz 2nd odi - Tesst
எங்களின் பயணத்தில் மற்றொரு தொடரை வென்றுள்ளோம் - சரித் அசலங்கா!
இப்போட்டியில் நாங்கள் மஹீஷ் தீக்ஷனாவின் பேட்டிங் ஆர்டரை மாற்றும் அவரை மூன்கூடிய களமிறக்க திட்டமிட்டது எங்களுக்கு உதவியாக இருந்தது என்று நம்புகிறேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ, 2nd ODI: மெண்டிஸ், தீக்ஷனா அசத்தல்; தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ, 2nd ODI: மார்க் சாப்மேன் அரைசதம்; இலங்கை அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement