Skn vs slk
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த கைல் மேயர்ஸ் - காணொளி!
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்ததுடன் 201 ரன்களைக் குவித்து அசத்தியது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எவின் லூயிஸ் 100 ரன்களுடனும், அவருக்கு துணையாக விளையாடி கைம் மேயர்ஸ் 92 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளைடாடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ் என அனைவரும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Skn vs slk
-
6,4,6,6 - வானவேடிக்கை காட்டிய டிம் செய்ஃபெர்ட்; வைரலாகும் காணொளி!
பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் லூசியா கிங்ஸ் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் ஒரே ஓவரில் 22 ரன்களை குவித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சிபிஎல் 2024: எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ் அதிரடி வீண்; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது லூசியா கிங்ஸ்!
செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59