Advertisement
Shivam mavi: Cricket News & Match Updates
Advertisement
டி20 அணியில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்துவீச்சாளர்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் - ராகுல் டிராவிட்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 206 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 57 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த அக்சர் பட்டேல், சூரிய குமாருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.
6 சிக்ஸர் விளாசிய அக்சர் பட்டேல் 31 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். சூரியகுமார் யாதவ் தன் பங்குக்கு அரை சதம் அடிக்க சிவம் மவி 15 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இருந்தும் இந்த போட்டிகள் இந்திய அணி தோல்வியை தழுவியது. Read More...
Related Cricket News for Shivam mavi - Tesst
IND V SL: Dravid Seeks Patience And Understanding For Young Players, Says They Will Have Off-days
India head coach Rahul Dravid asked everyone to be patient with young players in his team who will have off days once in a while and will end up impacting the outcome of the match, picking up unwanted records in the process.
By IANS News • 3 years ago
IND vs SL, 2nd T20I: அக்ஸர், மாவி அதிரடி வீண்; இந்தியாவை வீழ்த்தியது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
दूसरा टी20 : श्रीलंका के खिलाफ भारत के पास सीरीज पर कब्जा करने का मौका (प्रीव्यू)
मुंबई के वानखेड़े स्टेडियम में श्रीलंका के खिलाफ शुरूआती टी20 से पहले भारत के कप्तान हार्दिक पांड्या ने अपनी नई टीम में युवा खिलाड़ियों को वापस लाने का वादा किया था और उन्होंने शुभमन गिल और शिवम मावी को डेब्यू सौंपकर ऐसा किया। शिवम मावी ने बाद में 4/22 विकेट हासिल करने के लिए शानदार शुरूआत की और भारत को आखिरी गेंद पर दो रन से जीत दिलाई।
By IANS News • 3 years ago
IND V SL, 2nd T20I: Chance For Both Teams To Rectify Mistakes; India Look To Seal Series
On the eve of the first T20I against Sri Lanka at the Wankhede Stadium in Mumbai, India skipper Hardik Pandya promised to back the young players in his new-look squad. And he did that by handing debuts to Shubman Gill and Shivam Mavi and the latter made a brilliant start to claim 4-22 and helped India to a two-run win in a last-ball thriller.
By IANS News • 3 years ago
IND V SL, 2nd T20I: Chance For Both Teams To Rectify Mistakes; India Look To Seal Series
On the eve of the first T20I against Sri Lanka at the Wankhede Stadium in Mumbai, India skipper Hardik Pandya promised to back the young players in his new-look squad. And he did that by handing debuts to Shubman Gill and Shivam Mavi and the latter made a brilliant debut to claim 4-22 and helped India to a two-run win in a last-ball thriller.
By IANS News • 3 years ago
शिवम मावी की लगन रंग लाई, टी20 डेब्यू में चमके तेज गेंदबाज
2018 अंडर-19 विश्व कप विजेता टीम के उनके साथियों - पृथ्वी शॉ, शुभमन गिल और अर्शदीप सिंह ने विभिन्न प्रारूपों में भारतीय टीम में जगह बनाई, लेकिन मध्यम तेज गेंदबाज शिवम मावी अभी भी एक अवसर की प्रतीक्षा कर रहे थे। वहीं घरेलू क्रिकेट और इंडियन प्रीमियर लीग (आईपीएल) में अच्छे प्रदर्शन कर भारतीय टीम के दरवाजे पर दस्तक दे रहे थे।
By IANS News • 3 years ago
'आसमान की ओर देखता है बल्लेबाज को नहीं', इरफान पठान ने पकड़ी शिवम मावी की कमजोरी
शिवम मावी ने श्रीलंका के खिलाफ पहले टी20 मुकाबले में 4 विकेट झटके। हालांकि, मैच की शुरुआत से पहले इरफान पठान ने 24 साल के इस गेंदबाज के बारे में बोलते हुए बड़ी बात कही थी।
By Prabhat Sharma • 3 years ago
VIDEO: 'पापा से लेकर दादी तक देख रहीं थी मैच', वानखेड़े में दहाड़ रहे थे मावी; ऐसा था परिवार का रिएक्शन
शिवम मावी ने अपने डेब्यू मैच में 4 ओवर में 22 रन देकर चार विकेट चटकाए। यह मैच भारत ने श्रीलंका को 2 रनों से हराया।
By Nishant Rawat • 3 years ago
IND Vs SL: Perseverance Pays Off For Shivam Mavi As Pacer Shines On His T20I Debut With 4-22
As his team-mates from the 2018 U-19 World Cup-winning team -- Prithvi Shaw, Shubman Gill and Arshdeep Singh -- made it to the Indian team in various formats, medium pacer Shivam Mavi was still waiting for an opportunity, knocking on the door with good performances in domestic cricket and the Indian Premier League (IPL).
By IANS News • 3 years ago
IND vs SL: அறிமுக போட்டியிலேயே சாதனைப் படைத்த ஷிவம் மாவி!
இந்திய அணிக்காக அறிமுக டி20 போட்டியில் களமிறங்கிய 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஷிவம் மாவி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நிஷான்காவை போல்டாக்கியது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் - ஷிவம் மாவி
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க 6 வருடங்கள் கஷ்டப்பட்டுள்ளேன் என அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
1st T20I: शिवम मावी की पेस के आगे पस्त हुई श्रीलंका, टीम इंडिया ने 2 रन से जीता रोमांचक मुकाबला
शिवम मावी (Shivam Mavi) की बेहतरीन गेंदबाजी के दम पर भारत ने मंगलवार (3 जनवरी) को मुंबई के वानखेड़े स्टेडियम में खेले गए पहले टी-20 इंटरनेशनल मुकाबले में श्रीलंका को 2 रन से हरा दिया। इसके साथ ही भारत ने तीन मैच की...
By Saurabh Sharma • 3 years ago
IND V SL, 1st T20I: Hardik Pandya Encourages Shivam Mavi With Promise To Back Him Up, Pacer Takes 4-22
Captain Hardik Pandya knew India were in for a tough task defending a modest total of 162 against Sri Lanka in the first T20I match at the Wankhede
By IANS News • 3 years ago
पहला टी20 : शिवम मावी ने डेब्यू मैच में लिए 4 विकेट, रोमांचक मुकाबले में भारत ने श्रीलंका को हराया
मुंबई, 4 जनवरी मंगलवार को वानखेड़े स्टेडियम में भारत और श्रीलंका के बीच खेले गए पहले टी20आई मैच में भारत ने अंतिम गेंद पर 2 रनों से मैच अपने नाम कर लिया। युवा मध्यम तेज गेंदबाज शिवम मावी ने डेब्यू मैच में 4-22 का बेहतर प्रदर्शन किया, जिसकी बदौलत भारत 162 रन के मामूली स्कोर का बचाव करते हुए पहला मैच जीत गया और श्रृंखला में 1-0 की बढ़त बना ली।
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement