Shikhar dhawan: Cricket News & Match Updates
இளம் வீரர்களின் செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியடைகிறேன் - ஷிகர் தவான்!
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஷுப்மன் கில்லின் அபார ஆட்டத்தின் மூலம் 199 ரன்களைக் குவித்தது. இதையடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில், ஒரு நல்ல தொடக்கத்தை வழங்குவதே திட்டமாக இருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக நான் ஆட்டமிழந்தது வருத்தமளிக்கிறது. ஆனாலும் இரண்டு இளம் வீரர்கள் எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளனர் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நிச்சயம் இதுவொரு அற்புதமான போட்டி என்று தான் சொல்ல வேண்டும். கடைசி வரை த்ரில்லாக அமைந்தது. நிச்சயம் பஞ்சாப் வீரர்கள் வெற்றியை பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. Read More...
Related Cricket News for Shikhar dhawan - Tesst
Shikhar Dhawan के नाम है ये शर्मनाक रिकॉर्ड, विराट कोहली भी हैं लिस्ट में शामिल
Shashank Singh And Ashutosh Sharma: Rising Stars Who Shine In PBKS's Win Over GT
IPL 2024: Shashank, Ashutosh Put Punjab Back On Track With Win Over Gujarat Titans (Ld)
IPL 2024: Shashank’s Breathtaking 61* Help Punjab Beat Gujarat Titans By Three Wickets
IPL 2024: Skipper Shubman Gill’s 89* Helps GT Set 200-run Target For Punjab
IPL 2024: Raza In For Injured Livingstone As Punjab Win Toss, Elect To Field Against Gujarat
IPL 2024: GT V PBKS Overall Head-to-head; When And Where To Watch
GT vs PBKS: 17th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Credit Goes To Mohit For Practising His Skills, Have Confidence To Execute Them, Says Gill
IPL 2024: Important Thing Is How To Use The Variations According To The Game Situation, Says Mohit Sharma
ஐபிஎல் 2024: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த ஷிகர் தவான்!
'We Need To Improve By 10%,' Says Punjab Kings Skipper Shikhar Dhawan
இப்படி ஒருஅறிமும் இருக்கும் என்று நினைத்ததில்லை - மயங்க் யாதவ்!
शिखऱ धवन ने LSG के खिलाफ पचासा जड़कर रचा इतिहास, विराट कोहली के महारिकॉर्ड की बराबरी की
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14