Advertisement
Pbks vs srh match 23: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹதராபாத் - உத்தேச லெவன்!
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் இவ்விரு அணிகளும் விளையாடிய நான்கு போட்டிகளில் தலா 2 வெற்றி, இரண்டு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். Read More...
PBKS Vs SRH SRH Vs PBKS Probable XI Tamil Cricket News PBKS Vs SRH Match 23 PBKS Vs SRH Head-to-Head
Related Cricket News for Pbks vs srh match 23 - Tesst
PBKS vs SRH: 23rd Match, Dream11 Team, Indian Premier League 2024
It will be a clash between Sunrisers Hyderabad and Punjab Kings at Maharaja Yadavindra Singh International Cricket Stadium, Mullanpur, Chandigarh.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement