Advertisement
Shai hope: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இலங்கை அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் 13ஆம் தேதி முதல் டி20 தொடரும், அக்டோபர் 20ஆம் தேதி முதல் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது.
மேலும் இதில் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் தம்புளாவிலும், ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் கண்டியிலும் நடைபெறவுள்ளது. முன்னதாக இலங்கை அணி சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென் ஆப்பிரிக்க தொடரை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்வதால் ரசிகர்களின் எதிபார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
SL Vs WI Sri Lanka Cricket West Indies Cricket Rovman Powell Shai Hope Nicholas Pooran Shimron Hetmyer ஷாய் ஹோப் ரோவ்மன் பாவெல் வெஸ்ட் இண்டீஸ் Tamil Cricket News Nicholas Pooran Shai Hope Rovman Powell West Indies Cricket Team West Indies tour Sri Lanka
Related Cricket News for Shai hope - Tesst
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; கிங்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
CPL 2024: Shai Hope And Shimron Hetmyer Take Warriors To Victory
Guyana Amazon Warriors helped their chances of securing a top two finish in the 2024 Caribbean Premier League (CPL) by inflicting a 47 run defeat on Barbados Royals. The Royals would have been hopeful
By Saurabh Sharma • 2 years ago
சிபிஎல் 2024: ஷாய் ஹோப், ஹெட்மையர் அதிரடி; ராயல்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Roy, Ferguson, Atkinson Spearhead Star-studded ILT20 Season 3 New Signings
The International League T20: The International League T20’s season 3 is set to be full of high octane cricket as some of the biggest names in the game have joined the six franchises as new signings. The window to sign new players began in June and concluded on September 15.
By IANS News • 2 years ago
Chris Jordan Returns To TKR As CPL 2024 Home Leg Begins On Wednesday
As the Caribbean Premier League (CPL) 2024 home leg kicks off on Wednesday, the Trinbago Knight Riders (TKR) have received a significant boost with the return of England international Chris Jordan.
By IANS News • 2 years ago
Duckett, Vince Among 14 England Players Picked In BBL Overseas Draft
Big Bash League: Ben Duckett, James Vince and Laurie Evans were among 14 England players who got picked by teams in the Big Bash League (BBL) overseas draft held on Sunday.
By IANS News • 2 years ago
VIDEO: शाई होप ने दिलाई रविंद्र जडेजा की याद, रॉकेट थ्रो से किया बिशप को रनआउट
कैरेबियन प्रीमियर लीग (सीपीएल 2024) के दूसरे मैच में शाई होप ने एक ऐसा रनआउट किया जिसे देखकर फैंस को रविंद्र जडेजा की तेज़तर्रार फील्डिंग की याद आ गई।
By Shubham Sharma • 2 years ago
சிபிஎல் 2024: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பிரிட்டோரியஸ்; கனாயா த்ரில் வெற்றி!
Caribbean Premier League 2024: ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை போல் கவர் டிரைவ் அடித்த ஷாய் ஹோப் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் அடித்த கவர் டிரைவ் பவுண்டரி குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: शाई होप ने खेला ऐसा कवर ड्राइव, फैंस को आ गई विराट कोहली की याद
साउथ अफ्रीका के खिलाफ वेस्टइंडीज के बल्लेबाज शाई होप ने 24 गेंदों में 42 रनों की मैच जिताऊ पारी खेली। अपनी इस पारी के दौरान उन्होंने एक ऐसा कवर ड्राइव खेला जिसे देखकर फैंस को विराट कोहली की याद आ गई।
By Shubham Sharma • 2 years ago
WI vs SA, 3rd T20I: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்திய விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று சாதித்தது.
By Bharathi Kannan • 2 years ago
3rd T20I: 9.2 ओवर में वेस्टइंडीज ने साउथ अफ्रीका को हराकर किया क्लीन स्वीप, 3 बल्लेबाजों ने खेली तूफानी पारी
West Indies vs South Africa 3rd T20I" वेस्टइंडीज ने बुधवार (28 अगस्त) को त्रिनिदाद के ब्रायन लारा स्टेडियम में खेले गए तीसरे और आखिरी टी-20 इंटरनेशऩल में डकवर्थ लुईस नियम के अनुसार 8 विकेट से हरा दिया। इसके साथ ही...
By Saurabh Sharma • 2 years ago
WI vs SA, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs SA, 1st T20I: சிக்ஸர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
Advertisement