Shai hope: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; கிங்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் அசாம் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாட, முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பானது 49 ரன்களை எட்டியது. அதன்பின் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் அசாம் கான் இருவரும் தலா 26 ரன்களை எடுத்திருந்தந் இலையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் ஷாய் ஹோப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். Read More...
Related Cricket News for Shai hope - Tesst
CPL 2024: Shai Hope And Shimron Hetmyer Take Warriors To Victory
சிபிஎல் 2024: ஷாய் ஹோப், ஹெட்மையர் அதிரடி; ராயல்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
Roy, Ferguson, Atkinson Spearhead Star-studded ILT20 Season 3 New Signings
Chris Jordan Returns To TKR As CPL 2024 Home Leg Begins On Wednesday
Duckett, Vince Among 14 England Players Picked In BBL Overseas Draft
VIDEO: शाई होप ने दिलाई रविंद्र जडेजा की याद, रॉकेट थ्रो से किया बिशप को रनआउट
சிபிஎல் 2024: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பிரிட்டோரியஸ்; கனாயா த்ரில் வெற்றி!
விராட் கோலியை போல் கவர் டிரைவ் அடித்த ஷாய் ஹோப் - வைரல் காணொளி!
VIDEO: शाई होप ने खेला ऐसा कवर ड्राइव, फैंस को आ गई विराट कोहली की याद
WI vs SA, 3rd T20I: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்திய விண்டீஸ்!
3rd T20I: 9.2 ओवर में वेस्टइंडीज ने साउथ अफ्रीका को हराकर किया क्लीन स्वीप, 3 बल्लेबाजों ने खेली तूफानी पारी
WI vs SA, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
WI vs SA, 1st T20I: சிக்ஸர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
Andre Russell To Miss T20I Series Against SA As WI Announce 15-man Squad
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14