Advertisement
Sanju samson: Cricket News & Match Updates
Advertisement
அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி - சஞ்சு சாம்சன்!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், மற்ற ஐந்து பவுலர்களும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது 25.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
फैंस लगा रहे थे संजू-संजू के नारे, फिर सैमसन ने मैदान के बाहर गेंद पहुंचाकर जीता दिल; देखें VIDEO
संजू सैमसन के फैंस सिर्फ भारत में ही नहीं बल्कि हर जगह उनका सपोर्ट करते नज़र आते हैं और सैमसन ने भी हर बार उनका दिल जीता है।
By Nishant Rawat • 4 years ago
Team India Beat Zimbabwe By 5 Wickets In 2nd ODI; Attain Unassailable Lead In 3-Match Series
India are now 2-0 ahead in the 3-match ODI series against Zimbabwe where the last ODI will be played on Monday (August 22nd).
By Rishabh Gautam • 4 years ago
ZIM vs IND, 2nd ODI: சாம்சன், தவான் சிறப்பு; தொடரை வென்றது இந்தியா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ZIM: भारत ने दूसरे वनडे में जिम्बाब्वे को 5 विकेट से रौंदकर सीरीज पर किया कब्जा, शार्दुल-सैमसन बने जीत के हीरो
भारतीय क्रिकेट टीम ने शनिवार (20 अगस्त) को हरारे स्पोर्ट्स क्लब में खेले गए दूसरे वनडे में जिम्बाब्वे को 5 विकेट से हरा दिया। इसके साथ ही भारत ने तीन मैचों की सीरीज में 2-0 की अजेय बढ़त हासिल कर ली है। यह जिम्बाब्बे के...
By Saurabh Sharma • 4 years ago
WATCH: Sanju Samson's One-Handed Stunner Behind The Wicket To Dismiss Kaitano
Sanju Samson has been impressive with his wicket-keeping skills despite not getting a chance to impress with the bat.
By Rishabh Gautam • 4 years ago
VIDEO : अपना संजू बन गया सुपरमैन, एक हाथ से पकड़ लिया ज़बरदस्त कैच
संजू सैमसन की विकेटकीपिंग हर गुजरते दिन के साथ निखरती जा रही है। दूसरे वनडे में भी इसका एक नमूना देखने को मिला।
By Shubham Sharma • 4 years ago
ZIM vs IND: संजू सैमसन ने 2nd अटेंप्ट में पकड़ा रूटीन कैच, विकेट के पीछे दिखा ढीलापन
India vs Zimbabwe: भारत और जिम्बाब्वे के बीच हो रहे पहले वनडे मुकाबले में संजू सैमसन के एथलेटिक कैच के बाद दीपक चाहर ने भारतीय टीम को सफलता दिलाई।
By Prabhat Sharma • 4 years ago
இந்தியா vs ஜிம்பாப்வே - உத்தேச லெவன்!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் உத்தேச லெவன் அணியைப் இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாடுவது கடினம் தான் - ஆகாஷ் சோப்ரா!
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Asia Cup 2022: 3 खिलाड़ी जिन्हें भारतीय टीम में शामिल किया जा सकता था
एशिया कप के लिए भारतीय टीम का ऐलान हो चुका है, लेकिन कुछ खिलाड़ी ऐसे भी हैं जिन्हें अच्छा प्रदर्शन करने के बावजूद टीम में जगह नहीं मिली है।
By Nishant Rawat • 4 years ago
சஞ்சு சாம்சனை விட்டு ஸ்ரேயாஸை தேர்வு செய்ய இதுதான் காரணம்!
சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர் இருக்கும்போது, கத்துக்குட்டி பௌலர் பவுன்சர் வீசினாலே திணறும் ஸ்ரேயஸ் ஐயரை சேர்க்க காரணம் என்ன என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
By Bharathi Kannan • 4 years ago
केरल के रेलवे स्टेशन पर हुआ गजब, 33 सेकंड के वीडियो में लड़के ने उतारी संजू सैमसन की नकल
केरल में संजू सैमसन (Sanju Samson) की तरह दिखने वाले लड़के ने उनकी आवाज की पूरी तरह से नकल उतारी। संजू सैमसन की आवाज की नकल उन्होंने संजू सैमसन से भी अच्छी तरह से की है।
By Surendra Kumar • 4 years ago
इंग्लैंड हो या अमेरिका लोग हर जगह संजू सैमसन को प्यार करते हैं
राजस्थान रॉयल्स ने संजू सैमसन से जुड़ा एक वीडियो शेयर किया है। इस वीडियो को देखने पर साफ पता चलता है कि क्राउड संजू सैमसन से बेहद प्यार करता है।
By Prabhat Sharma • 4 years ago
ஆசிய கோப்பை 2022: காரணமின்றி நீக்கப்பட்டுள்ள நட்சத்திர வீரர்கள்?
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement