Sa20 league: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: செதிகுல்லா, கானர் அதிரடியில் 201 ரன்களை குவித்தது எம்ஐ கேப்டவுன்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய கேப்டவுன் அணிக்கு செதிகுல்லா அடல் மற்றும் கானர் எஸ்டெர்ஹுய்சென் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். இதன்மூலம் அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்திருந்த செதிகுல்லா அடல் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Sa20 league - Tesst
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்ச்சை பிடித்த ஓவர்டன் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எஸ்ஏ20 2025: ஹென்ரிச் கிளாசென் அதிரடி; சூப்பர் கிங்ஸுக்கு 174 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 2025: ஹென்றிக்ஸ், பிரீவிஸ் அதிரடியில் கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது எம்ஐ கேப்டவுன்!
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs எம்ஐ கேப்டவுன் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 2025: டூ பிளெசிஸ், பந்துவீச்சாளர்கள் அசத்தல்; ராயல்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
எஸ்ஏ20 2025: தினேஷ் கார்த்திக் அரைசதம்; சூப்பர் கிங்ஸுக்கு 151 ரன்கள் இலக்கு!
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த டெவால் பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன், கார்பின் போஷ் அபாரம்; சன்ரைசர்ஸை பந்தாடியது எம்ஐ கேப்டவுன்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14