Advertisement
Sa vs ind 3rd t20i: Cricket News & Match Updates
Advertisement
எல்லா புகழும் சூர்யகுமார் யாதவ்விற்கே - திலக் வர்மா!
தென் ஆப்பிரிகாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேற்று செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டின் செய்த இந்திய அணி திலக் வர்மாவின் சதத்தின் மூலமாகவும், அபிஷேக் சர்மாவின் அரைசதத்தின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 56 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 107 ரன்கள் எடுத்தார். அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் 50 ரன்கள் எடுத்திருந்தார். Read More...
SA Vs IND SA Vs IND 3rd T20I Tilak Varma Suryakumar Yadav Tamil Cricket News Suryakumar Yadav Tilak Varma
Related Cricket News for Sa vs ind 3rd t20i - Tesst
அஸ்வின், பிஷ்னோய் சாதனையை முறியடித்த வருண் சக்ரவர்த்தி!
இரதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'तिलक मेरे रूम में आया और कहा मुझे नंबर 3 पर चांस दो', सूर्या ने खोला तिलक वर्मा के प्रमोशन का राज़
भारतीय क्रिकेट टीम ने तीसरे टी-20 मैच में साउथ अफ्रीका को 11 रन से हराकर चार मैचों की सीरीज में 2-1 की बढ़त बना ली। इस मैच में भारत की जीत के हीरो तिलक वर्मा रहे जिन्होंने नाबाद शतक लगाया।
By Shubham Sharma • 1 year ago
பவுண்டரி லைனில் அபாரமான கேட்ச்சை பிடித்த அக்ஸர் படேல் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் அக்ஸர் பாடேல் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சதமடித்து சாதனைகள் படைத்த திலக் வர்மா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புவனேஷ்வர், பும்ரா சாதனைகளை முறியடித்த அர்ஷ்தீப் சிங்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
3rd T20I: भारत की जीत में चमके तिलक और अभिषेक, साउथ अफ्रीका को 11 रन से चखाया हार का स्वाद
4 मैचों की टी20 इंटरनेशनल सीरीज के तीसरे मैच में भारत ने साउथ अफ्रीका को 11 रन से हरा दिया। इसी के साथ उन्होंने सीरीज में 2-1 की बढ़त ले ली।
By Nitesh Pratap • 1 year ago
SA vs IND, 3rd T20I: ஜான்சன், கிளாசென் போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
तिलक वर्मा ने T20I में जड़ा पहला शतक, लगा डाली रिकॉर्ड्स की झड़ी
साउथ अफ्रीका के खिलाफ 4 मैचों की टी20 इंटरनेशनल सीरीज के तीसरे मैच में भारतीय बल्लेबाज तिलक वर्मा ने शतक जड़ते हुए इतिहास रच दिया।
By Nitesh Pratap • 1 year ago
SA vs IND, 3rd T20I: சதமடித்து அசத்திய திலக் வர்மா; தென் ஆப்பிரிக்காவுக்கு 220 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement