Sa vs ban 1st test
SA vs BAN: ஒரு தலைபட்சமாக செய்லபட்டார்களா நடுவர்கள்? - ரசிகர்கள் கொந்தளிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. கடந்த மார்ச் 18-ஆம் தேதி துவங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்ட வங்கதேசம் 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்றிலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சரித்திர சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து இந்த 2 அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று டர்பனில் துவங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
Related Cricket News on Sa vs ban 1st test
-
பால் ஆடம்ஸ் சாதனையை தகர்த்த கேசவ் மஹாராஜ்!
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் பால் ஆடம்ஸ் சாதனையை கேசவ் மகாராஜ் முறியடித்துள்ளார். ...
-
SA vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முன்னிலை!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ...
-
WATCH: Yasir Ali Takes A One-Handed Stunner To Dismiss In Form Temba Bavuma
SA vs BAN 1st test: Temba Bavuma top-scored for South Africa with 93 runs in the first innings against Bangladesh in the first test. ...
-
SA vs BAN, 1st Test: மஹ்முதுல் ஹசன் சதம்; வங்கதேசம் 298-க்கு ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 298 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. ...
-
SA vs BAN 1st Test: Mahmudul Smacks A 'Special Century' As Bangladesh Hold Off South Africa
Mahmudul Hasan earned high praise from Bangladesh batting coach Jamie Siddons after a marathon century on the third day of the first Test against South Africa at Kingsmead on Saturday. ...
Cricket Special Today
-
- 24 May 2026 09:59