Advertisement
Sa vs aus: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. Read More...
ICC ODI World Cup 2023 SA Vs AUS Temba Bavuma Mitchell Starc Glenn Maxwell Tamil Cricket News South Africa Vs Australia
Related Cricket News for Sa vs aus - Tesst
'टेम्बा बावुमा का सिद्धांत- उठो टॉस करो, 10 मिनट बैटिंग और फिर सो जाओ', फिर ट्रोल हुए बावुमा
टेम्बा बावुमा ऑस्ट्रेलिया के खिलाफ वर्ल्ड कप 2023 के सेमीफाइनल में बिना खाता खोल आउट हुए जिस वजह से अब फैंस का गुस्सा उन पर फूट रहा है।
By Nishant Rawat • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
SA vs AUS: Dream11 Prediction 1st Semi-final, ICC Cricket World Cup 2023
The high-voltage clash between South Africa and Australia will take place in the second semi-final of the ICC Cricket World Cup 2023 on Thursday.
By Rawat Karan • 2 years ago
World Cup 2023: डी कॉक के शतक और गेंदबाजों के शानदार प्रदर्शन के दम पर साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को 134 रन से रौंदा
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 के 10वें मैच में साउथ अफ्रीका को 134 रन के विशाल अंतर से मात दे दी।
By Nitesh Pratap • 3 years ago
World Cup 2023: स्टोइनिस हुए विवादित तरीके से कैच आउट, थर्ड अंपायर के फैसले पर भड़के फैंस, देखें Video
आईसीसी वर्ल्ड कप 2023 के 10वें मैच में मार्कस स्टोइनिस को विवादित तरीके से आउट दे दिया गया।
By Nitesh Pratap • 3 years ago
WATCH: डी कॉक ने किया हेज़लवुड के साथ खिलवाड़, 2 गेंदों में लगा दिए 2 ताबड़तोड़ छक्के
ऑस्ट्रेलिया के खिलाफ वर्ल्ड कप मुकाबले में शतक लगाकर क्विंटन डी कॉक ने अपना लगातार दूसरा शतक पूरा कर लिया। इस दौरान उन्होंने सभी ऑस्ट्रेलियाई गेंदबाजों की कुटाई की।
By Shubham Sharma • 3 years ago
5th ODI: साउथ अफ्रीका की जीत में चमके मार्करम और यानसेन, 3-2 से सीरीज की अपने नाम
साउथ अफ्रीका ने 5 मैचों की वनडे सीरीज के आखिरी मैच में एडेन मार्करम के अर्धशतक और मार्को यानसेन के शानदार ऑलराउंड प्रदर्शन की वजह से ऑस्ट्रेलिया को 122 रन से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
SA vs AUS, 5th ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
SA vs AUS, 5th ODI: மார்க்ரம், மில்லர் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 316 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 316 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SA vs AUS, 4th ODI: சதத்தை தவறவிட்ட அலெக்ஸ் கேரி; தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-2 என்ற கணக்கில் தொடரையும் தக்கவைத்தது.
By Bharathi Kannan • 3 years ago
4th ODI: साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को 164 रनों से रौंदा, क्लासेन ने 174 रनों की पारी खेलकर मचाया धमाल
साउथ अफ्रीका ने चौथे वन में क्लासेन के शतक और मिलर के अर्धशतक के दम पर ऑस्ट्रेलिया को 164 रन से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
ஒரே போட்டியில் 113 ரன்கள்; மோசமான சாதனையை நிகழ்த்திய ஆடம் ஸாம்பா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ज़ाम्पा ने बनाया गेंदबाजी का शर्मनाक वर्ल्ड रिकॉर्ड, 10 ओवर में दे डाले 113 रन
एडम ज़ाम्पा ने शुक्रवार को साउथ अफ्रीका के खिलाफ चौथे वनडे के दौरान 113 रन खर्च कर डाले।
By Nitesh Pratap • 3 years ago
SA vs AUS, 4th ODI: சிக்சர் மழை பொழிந்த கிளாசென், மில்லர்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் ஆகியோரது அதிரடியின் மூலமாக 417 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
Advertisement