Rtw vs lkk
டிஎன்பிஎல் 2022: திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய திருச்சி வாரியர்ஸ் அணியில் சீனியர் வீரரான முரளி விஜயை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை.
Related Cricket News on Rtw vs lkk
-
டிஎன்பிஎல் 2021: திருச்சியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை!
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: சத்விக், ராஜகோபால் ஆபாரம்; கோவைக்கு 171 ரன்கள் இலக்கு!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 16 Dec 2025 11:37
-
- 06 Dec 2025 01:04