Rishabh pant accident: Cricket News & Match Updates
ரிஷப் பந்த் குறித்து தகவல் வெளியிட்ட பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இன்று காலை உத்தராகண்ட் மாநிலத்தில் காரில் பயணித்தபோது விபத்தில் சிக்கினார். டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்புயில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக அவரை காரில் இருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளது. அதில் “பந்த், சக்ஷாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது” என பிசிசிஐ தெரிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Rishabh pant accident - Tesst
पत्रकारों पर भड़की रोहित शर्मा की पत्नी रितिका, ऋषभ पंत का एक्सिडेंट है वजह
'ऋषभ गाड़ी आराम से चलाया कर', शिखर धवन ने दी थी पंत को सलाह; देखें VIDEO
ऋषभ पंत के माथे पर दो कट लगे, लेकिन खतरे से बाहर : बीसीसीआई (लीड-3)
'ऋषभ पंत को कार से आधा बाहर निकला देखा, मुझे लगा इसकी मृत्यु हो चुकी है'
Rishabh Pant Has Two Cuts On Forehead, Ligament Tear In His Right Knee, Suffered Abrasion Injuries On Back: BCCI (2nd Lead)
Rishabh Pant Out Of Danger, Doctor Releases Medical Bulletin
ऋषभ पंत बच गए लेकिन इंसानियत मर गई
हरियाणा रोडवेज बस के चालक व परिचालक ने बचाई ऋषभ पंत की जान
ऋषभ पंत स्थिर और उनके स्कैन हो रहे हैं : जय शाह
ऋषभ पंत हॉस्पिटल में भर्ती, उर्वशी रौतेला ने भी 'फोटो' डालकर मांगी दुआ!
VIDEO : नए वीडियो में लहुलूहान नजर आए ऋषभ पंत, वीडियो बनाने वाले फैन पर भड़के
Rishabh Is Stable And Undergoing Scans: Jay Shah Provides Update On Wicketkeeper's Health Post Accident
ரிஷப் பந்த் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான் - காவல்துறை!
डॉक्टरों ने कहा ऋषभ पंत खतरे से बाहर, मेडिकल बुलेटिन जारी
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14