Pr vs dsg sa20 2024
எஸ்ஏ20 2024: நூர் அஹ்மத் சுழலில் வீழ்ந்தது பார்ல் ராயல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டோனி டி ஸோர்ஸி - மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி டி ஸோர்ஸி 6 ரன்களி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குயின்டன் டி காக் 6 ரன்களிலும், ஜேஜே ஸ்மட்ஸ் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த பிரீட்ஸ்கி - மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ பிரீட்ஸ்கி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Pr vs dsg sa20 2024
-
எஸ்ஏ20 2024: சிக்சர் மழை பொழிந்த கிளாசென், பிரீட்ஸ்கி; பார்ல் ராயல்ஸுக்கு 209 டார்கெட்!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: பந்துவீச்சில் கலக்கிய ஸ்டொய்னிஸ்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 தொடரில் நேற்று நடைபெற்ற பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய் அடி காக்; பார்ல் ராயல்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PR vs DSG, SA20 Dream11 Prediction: जोस बटलर को बनाएं कप्तान, डरबन के ये 6 खिलाड़ी ड्रीम टीम…
SA20 2024 का 19वां मुकाबला पार्ल रॉयल्स और डरबन सुपर जायंट्स के बीच शुक्रवार 26 जनवरी को रात 9 बजे से बोलैंड पार्क, पार्ल में खेला जाएगा। ...
-
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திகின்றன. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59