Advertisement
Player of the tournament: Cricket News & Match Updates
Advertisement
ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதைத் தட்டிச்சென்ற சாம் கரண்!
டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், காயத்திலிருந்து அணிக்குத் திரும்பிய சாம் கரண் இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதினைத் தட்டிச் சென்றுள்ளார்.
மேலும், இன்றையப் போட்டியில் அபாராக பந்துவீசிய அவர் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இன்றையப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வானார். இந்த உலகக் கோப்பை முழுவதும் அவர் மொத்தமாக 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது எகானமி ஓவருக்கு 6.52 மட்டுமே. Read More...
Related Cricket News for Player of the tournament - Tesst
உலக்கோப்பையின் தொடர் நாயகன் விருது யாருக்கு - பட்லர், ஆசாமின் பதில்கள்!
டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் யார் என்பதற்கு ஜோஸ் பட்லரும், பாபர் ஆசமும் அவர்களது கருத்தை கூறியுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: தொடர் நாயகன் பட்டியலில் விராட், சூர்யா!
டி20 உலக கோப்பை தொடர் நாயகன் விருதுக்காக 9 வீரர்களை தேர்வு செய்து ஐசிசி வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
T20 World Cup: Three Batters Who Can Grab The 'Player Of The Tournament' Award In The Upcoming WC
Ahead of the upcoming T20 World Cup 2022 in Australia, we'll have a look at three batters who can potentially win the 'Player of the Tournament' award this year.
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement