Advertisement
Pakistan cricket team: Cricket News & Match Updates
Advertisement
PAK vs ENG, 2nd Test: சைம் அயூப், காம்ரன் குலாம் நிதானம்; பாகிஸ்தான் தாடுமாற்றம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முல்தானில் தொடங்கியது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மேத்யூ மோட்ஸ் ஆகியோரும், பாகிஸ்தான் அணியில் காம்ரன் குலாம், நோமன் அலி, சஜித் கான், ஸாஹித் மஹ்மூத் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். Read More...
PAK Vs ENG PAK Vs ENG 2nd Test England Cricket Team Pakistan Cricket Team Kamran Ghulam Saim Ayub Jack Leach Tamil Cricket News Saim Ayub Kamran Ghulam PAK vs ENG 2nd Test Pakistan vs England
Related Cricket News for Pakistan cricket team - Tesst
PAK vs ENG: पाकिस्तान क्रिकेट टीम ने बनाया बड़ा अनचाहा रिकॉर्ड, 72 साल के इतिहास में पहली बार हुआ ऐसा
Pakistan vs England 2nd Test: इंग्लैंड के खिलाफ मुल्तान क्रिकेट स्टेडियम मे खेले जा रहे दूसरे टेस्ट मैच में पाकिस्तान क्रिकेट टीम ने बड़ा अनचाहा रिकॉर्ड बना दिया। टॉस जीतकर पहले बल्लेबाजी करने उतरी पाकिस्तान टीम की...
By Saurabh Sharma • 1 year ago
2nd Test: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாபர் ஆசாம் அணியில் இருந்து நீக்கப்படவில்லை - பாக்., பயிற்சியாளர்!
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பெறாதது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அணியின் துணை பயிற்சியாளர் அசார் மக்முத் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
बाबर आज़म के सपोर्ट में खुलकर सामने आए फखकर ज़मान, पीसीबी हुआ फखर से नाराज़
पाकिस्तान के धाकड़ खिलाड़ी फखर जमान ने बाबर आज़म को दूसरे और तीसरे टेस्ट से ड्रॉप किए जाने पर अपनी नाराजगी जताई है। उनके इस रिएक्शन के बाद पीसीबी उनसे काफी नाराज है।
By Shubham Sharma • 1 year ago
விராட் கோலியுடன் பாபர் ஆசாமை ஒப்பிட்ட ஃபகர் ஸமான்; வைரலாகும் எக்ஸ் பதிவு!
மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் ஆசாம் நிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விராட் கோலியுட ஒப்பிட்டு சக அணி வீரர் ஃபகர் ஸமான் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான் பாகிஸ்தான் அறிவிப்பு; பாபர், ஷாஹீன், நசீம் நீக்கம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், நசீம் ஷா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
18 पारियो में एक भी अर्धशतक नहीं, बाबर आजम की पाकिस्तान टीम से छुट्टी पक्की! ये खिलाड़ी भी होगा बाहर
इंग्लैंड के खिलाफ मंगलवार (15 अक्टूबर) से मुल्तान में होने वाले दूसरे टेस्ट मैच में पाकिस्तान अपनी प्लेइंग इलेवन में से पूर्व कप्तान और स्टार बल्लेबाज बाबर आजम(Babar Azam) को बाहर कर सकती है। 29 साल के बाबर पिछले काफी...
By Saurabh Sharma • 1 year ago
முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை - ஷான் மசூத்!
சமீபகாலமாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாட தவறிவருகிறோம் என இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
इंग्लैंड ने धमाकेदार जीत से World Test Championship Table में मचाई उलटफेर, पाकिस्तान का हुआ सबसे बुरा हाल
WTC Points Table: इंग्लैंड के खिलाफ मुल्तान क्रिकेट स्टेडियम में खेले गए पहले टेस्ट मैच में मिली करारी हार के बाद पाकिस्तान को वर्ल्ड टेस्ट चैंपियनशिप टेबल में बड़ा झटका लगा है। पाकिस्तान को पहली पारी में 556 रन का...
By Saurabh Sharma • 1 year ago
इंग्लैंड से पारी से हराकर पाकिस्तान ने बनाया शर्मनाक रिकॉर्ड,147 साल में ऐसा करने वाली दुनिया की पहली टीम बनी
Pakistan vs England 1st Test: इंग्लैंड क्रिकेट टीम ने मुल्तान क्रिकेट स्टेडियम में खेल गए पहले टेस्ट में पाकिस्तान को एक पारी और 47 रन के अंतर से हरा दिया। इसके साथ ही इंग्लैंड ने तीन मैचों की सीरीज में 1-0 की अहम बढ़त...
By Saurabh Sharma • 1 year ago
पाकिस्तान क्रिकेट टीम के गेंदबाजों ने बनाया शर्मनाक रिकॉर्ड, 147 साल के इतिहास में दूसरी बार हुआ ऐसा
Pakistan vs England 1st Test: इंग्लैंड के खिलाफ मुल्तान क्रिकेट स्टेडियम में पहले टेस्ट मैच की पहली पारी में पाकिस्तान क्रिकेट टीम की गेंदबाजों ने शर्मनाक रिकॉर्ड बना दिया। पाकिस्तान ने पहली पारी में सात गेंदबाजों का...
By Saurabh Sharma • 1 year ago
சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நசீம் ஷா - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
அணிக்காக விளையாடுவது எப்போது அடுத்த நிலை உணர்வை தரும் - அப்துல்லா ஷஃபிக்!
அணிக்காக செயல்படுவது அடுத்த நிலை உணர்வு என்பதால், இப்போட்டியில் சதமடித்து அசத்தியதை மகிழ்ச்சியாக உணர்கிறேன் என பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷஃபிக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement