Advertisement
Pakistan cricket team: Cricket News & Match Updates
Advertisement
சில முடிவுகள் எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை - முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்டர்களில் ஒருவராக திகழந்தவர் ஃபகர் ஸமான். பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகமான இவர், இதுவரை 82 ஒருநாள் போட்டிகளிலும், 92 டி20 போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இதில் மொத்தமாக 11 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியுள்ள இவர், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஃபகர் ஸமான் நீக்கப்பட்டடார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடற்தகுதி தேர்வில் ஃபகர் ஸமான் தோலியடைந்ததன் காரணமாகவே அவர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. Read More...
AUS Vs PAK ZIM Vs PAK Pakistan Cricket Team Fakhar Zaman Mohammad Rizwan Tamil Cricket News Mohammad Rizwan Fakhar Zaman Pakistan Cricket News Pakistan Cricket Team Pakistan Cricket Board
Related Cricket News for Pakistan cricket team - Tesst
'कुछ फैसले मेरी पकड़ से बाहर हैं', फखर ज़मान को बाहर करने पर रिजवान ने तोड़ी चुप्पी
पाकिस्तान के नए व्हाइट बॉल कप्तान मोहम्मद रिजवान ने ऑस्ट्रेलिया दौरे से बाहर किए गए फखऱ ज़मान के मामले पर चुप्पी तोड़ी है। उन्होंने कहा है कि कुछ फैसले उनकी पहुंच से बाहर होते हैं।
By Shubham Sharma • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் - ரமீஸ் ராஜா!
பெரிய தொடர்கள் வரவிருப்பதால் பாபர் ஆசாமிற்கு ஓய்வு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கிறேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'इंशाअल्लाह ऑस्ट्रेलिया को ऑस्ट्रेलिया में हराएंगे', नया कप्तान बनते ही गरजे मोहम्मद रिजवान
मोहम्मद रिजवान पाकिस्तान क्रिकेट टीम के नए कप्तान बन गए हैं और कप्तान बनते ही उन्होंने कई बड़े दावे किए हैं। उनका कहना है कि पाकिस्तानी टीम ऑस्ट्रेलिया को उसी की धरती पर हराने वाली है।
By Shubham Sharma • 1 year ago
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமனம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் புதிய பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
पाकिस्तान क्रिकेट में फिर आया भूचाल, गैरी कर्स्टन ने 6 महीने में दिया हेड कोच के पद से इस्तीफा
पाकिस्तान क्रिकेट एक बार फिर से उठापटक के दौर से गुजरने वाला है क्योंकि उनके हाल ही में नियुक्त किए गए हेड कोच गैरी कर्स्टन ने 6 महीने के अंदर ही अपना पद छोड़ दिया है।
By Shubham Sharma • 1 year ago
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் கேரி கிறிஸ்டன்!
பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கேரி கிர்ஸ்டன் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானையும், துணைக்கேப்டனாக சல்மான் அலி அகாவும் நியமிக்கப்ப்ட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUS और ZIM टूर के लिए पाकिस्तान की ODI और T20I टीम का हुआ ऐलान, जिम्बाब्वे में नहीं खेलेंगे Babar Azam
पाकिस्तान क्रिकेट बोर्ड ने रविवार, 27 अक्टूबर को ऑस्ट्रेलिया और जिम्बाब्वे टूर के लिए पाकिस्तानी की वनडे और टी20 टीम का ऐलान कर दिया।
By Nishant Rawat • 1 year ago
PAK vs ENG, 3rd Test: சஜித், நோமன் அபாரம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 3rd Test: சதமடித்து அணியை முன்னிலைப் படுத்திய சௌத் சகீல்; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 3rd Test: சௌத் சகீல் அரைசதம்; முன்னிலை பெறுமா பகிஸ்தான்?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 3rd Test: மீண்டும் அசத்திய சஜித் கான்; முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் தடுமாற்றம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், பாகிஸ்தான் அணியும் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 3rd Test: சஜித், நோமன் அபாரம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement