Advertisement
Pak vs nz: Cricket News & Match Updates
Advertisement
வீரர்கள் பாதுகாப்பில் உறுதுணையாக இருந்த பாகிஸ்தானிற்கு நன்றி - டாம் லேதம்
பாகிஸ்தானில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுப்பயணம் செய்திருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதாக இருந்தது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்துசெய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. Read More...
Related Cricket News for Pak vs nz - Tesst
ஆக்லாந்து வந்தடைந்த நியூசிலாந்து வீரர்கள்!
பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இன்று தனி விமானம் மூலம் ஆக்லாந்து சென்றடைந்தது.
By Bharathi Kannan • 4 years ago
நியூசிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று ரத்து செய்தது.
By Bharathi Kannan • 4 years ago
இது அரசின் முடிவு; வீரர்களை குறைசெல்லாதீர்கள் - மிட்செல் மெக்லெகன்!
பாகிஸ்தான் தொடரை ரத்தானத்திற்கு வீரர்களைக் குறை கூற வேண்டாமென நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் மெக்லெகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பாகிஸ்தானுக்கு ஆதரவாக ட்வீட் செய்த கெயில்; அமீரின் அசத்தல் பதில்!
பாகிஸ்தானில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுப்பயணம் சென்றிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, கடைசி நிமிடத்தில் தொடரை ரத்து செய்தது.
By Bharathi Kannan • 4 years ago
துபாய் சென்றடைந்த நியூசிலாந்து வீரர்கள்!
பாகிஸ்தான் சுற்றுப்பணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி வீரர்கள் தனி விமானம் மூலம் துபாய் வந்தடைந்தனர்.
By Bharathi Kannan • 4 years ago
நியூசிலாந்து செய்ததை எந்த நாடும் செய்யாது - இன்சமாம் உல் ஹக் ஆவேசம்!
பாகிஸ்தானுடனான போட்டியை நியூசிலாந்து ரத்து செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், நியூசிலாந்து செய்ததை எந்த நாடும் மற்ற நாட்டிற்குச் செய்யாது என்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
நியூசிலாந்து மீது புகாரளித்த பாகிஸ்தான்; ஐசிசியின் நடவடிக்கை என்ன?
தொடரை விளையாடாமலே ரத்து செய்த நியூசிலாந்து அணி மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகராளித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
நியூசிலாந்து தொடர் ரத்தானது ஒரு சர்வதேச சதி - பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து ரத்துசெய்தது ஒரு சர்வதேச சதி என பாகிஸ்தான் அமைச்சர் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
நியூசிலாந்தின் முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்றது- அக்தர் காட்டம்
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்றதாக அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் சோயப் அக்தர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
நியூசிலாந்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடரை ரத்து செய்யும் இங்கிலாந்து - தகவல்!
பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்து செய்வதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்ததை அடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் தொடரை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
பாதுகாப்பு காரணங்களால் கடைசி நிமிடத்தில் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன், பாதுகாப்பு காரணங்களினால் தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
By Bharathi Kannan • 4 years ago
PAK vs NZ, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகிய முக்கிய வீரர்!
பாகிஸ்தான் தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்தின் டாம் பிளண்டல் விலகினார்.
By Bharathi Kannan • 4 years ago
18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் தரையிறங்கிய நியூசிலாந்து வீரர்கள்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால் இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement