Advertisement
Pak vs nz 2nd test: Cricket News & Match Updates
Advertisement
மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களது செயல்பாடு இல்லை - பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் கராச்சியில் நடைபெற்று முடிந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 449 ரன்களும், பாகிஸ்தான் 408 ரன்களும் குவித்தன 41 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 277 ரன்களுடன் 'டிக்ளேர்' செய்து 319 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
சவாலான இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 4ஆவது நாள் முடிவில் ரன் கணக்கை தொடங்கும் முன்பே 2.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. இந்த நிலையில் 5ஆவது மற்றும் கடைசி நாளான நேற்று பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Pak vs nz 2nd test - Tesst
'आपसे कप्तानी छीनी जाएगी', पत्रकार के सवाल पर उड़ा Babar Azam के चेहरे का रंग
लंबे समय से बाबर आजम कप्तानी को लेकर घेरे जा रहे हैं। एक पत्रकार ने उन्हें बताया कि आने वाले समय में उनसे टेस्ट कप्तानी छीनी जा सकती है।
By Nishant Rawat • 3 years ago
PAK vs NZ, 2nd Test: சர்ஃப்ராஸ் அபார சதம்; தோல்வியைத் தவிர்த்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
By Bharathi Kannan • 3 years ago
Sarfaraz's Half-Century Stalls New Zealand Victory Bid In 2nd Test Against Pakistan
At tea, Pakistan were 179-5 -- chasing 319 to win -- with Sarfaraz and Saud Shakeel fighting to salvage a draw on 65 and 27 respectively after New Zealand dominated the first session.
By AFP News • 3 years ago
New Zealand Eye Victory As Pakistan Slide To 125-5 In 2nd Test
Chasing 319 against South Africa, Pakistan were 125-5 at lunch on the fifth and final day, with Sarfaraz Ahmed and Saud Shakeel at the crease.
By AFP News • 3 years ago
PAK vs NZ, 2nd Test: தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs NZ, 2nd Test: பாகிஸ்தானுக்கு 319 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசி; ஆரம்பமே ஆசத்தல் தொடக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற 319 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அந்த அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Pakistan Hold New Zealand To 151-4 With Key Wickets In Second Test
Pakistan grabbed three key wickets to restrict New Zealand to 151-4 at tea Thursday, as both teams wrestle for a series-clinching win in the second Test in Karachi.
By AFP News • 3 years ago
New Zealand Score 76-1 At Lunch On Day 2 After Pakistan Dismissed For 408 In Second Test
New Zealand overcame the early wicket of opener Devon Conway in their second innings to take a 117-run lead into lunch in 2nd Test against Pakistan.
By AFP News • 3 years ago
PAK vs NZ, 2nd Test: 409 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்; நியூசிலாந்து நிதானம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 117 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs NZ, 2nd Test: சௌத் சகீல் அபார சதம்; ஆல் அவுட்டை தவிர்க போராடும் பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான இர்னடாவது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 449 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Live मैच में सैफी भाई कर रहे थे मस्ती, बाबर आजम हुए परेशान; देखें VIDEO
पाकिस्तान और न्यूजीलैंड के बीच दूसरा टेस्ट कराची में खेला जा रहा है। मैच के दौरान सरफराज अहमद बाबर आजम से मस्ती करते दिखे।
By Nishant Rawat • 3 years ago
'चील सी निगाह-चीते सी तेजी', टॉम ब्लंडेल ने पलक झपकने से पहले हवा में उड़ा दी स्टंप; देखें VIDEO
पाकिस्तान न्यूजीलैंड टेस्ट सीरीज के दूसरे मुकाबले में सरफराज अहमद स्टंप आउट हुए। टॉम ब्लंडेल ने विकेट के पीछे से बिजली सी तेजी दिखाई।
By Nishant Rawat • 3 years ago
Saud Shakeel's Maiden Hundred Helps Pakistan Close-In On New Zealand In 2nd Test
Pakistan now trail New Zealand's first-innings total of 449 by 112 runs in the 2nd Test.
By AFP News • 3 years ago
Pakistan Score 224-4 At Lunch In Second Test Against New Zealand
Pakistan lost in-form opener Imam-ul-Haq before reaching 224-4 at lunch Wednesday on the third day of the second Test against New Zealand in Karachi.
By AFP News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement