Advertisement
Nz vs sa: Cricket News & Match Updates
Advertisement
NZ vs SA, 1st Test: வலிமையான நிலையில் நியூ; தோல்வியைத் தவிர்க்குமா தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் மேட் ஹென்ரி 7 விக்கெட் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா 95 ரன்னில் சுருண்டது.
பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. ஹென்ரி நிக்கோல்ஸ் 37 ரன்களுடனும், நீல் வாக்னர் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். Read More...
Related Cricket News for Nz vs sa - Tesst
'यकीन नहीं होता इस अफ्रीकी टीम से हम हार गए', SA 95 पर निपटी तो फैंस ने कर दिया ट्रोल
New Zealand vs South Africa 1st Test: न्यूजीलैंड के खिलाफ पहले टेस्ट मैच की पहली पारी में साउथ अफ्रीका ने घुटने टेक दिए। कीवी तेज़ गेंदबाज़ मैट हेनरी (Matt Henry) की कहर बरपाती गेंदबाज़ी के सामने कोई भी अफ्रीकी...
By Shubham Sharma • 4 years ago
NZ vs SA, 1st Test: 95 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 95 ரன்னில் சுருண்டது.
By Bharathi Kannan • 4 years ago
NZ vs SA: கீகன் பீட்டர்சன்னுக்கு கரோனா; சுபைர் ஹம்சா சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க வீரர் கீகன் பீரட்டர்சன்னுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகினார்.
By Bharathi Kannan • 4 years ago
NZ vs SA: 7 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த ஹார்மர்!
நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement