New zealand vs sri lanka: Cricket News & Match Updates
NZ vs SL, 2nd Test: இலங்கையை வைட் வாஷ் செய்து தொடரை வென்றது நியூசிலாந்து!
நியூசிலாந்து சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இலங்கை அணி. முதல் டெஸ்ட் போட்டியில் பரபரப்பு உச்சத்தை பெற்று, கடைசியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோரது இரட்டைச் சதத்தின் மூலம் 580 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது டிக்ளர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 164 ரன்கள் ஆல் அவுட் ஆனது. கேப்டன் கருணரத்னே மட்டுமே 89 ரன்கள் அடித்திருந்தார். பாலோவ் ஆன் கொடுக்கப்பட்டு, இரண்டாவது இன்னிங்சில் தொடர்ந்து பேட்டிங் செய்தது இலங்கை அணி. மூன்றாம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் அடித்திருந்தது. 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. Read More...
Related Cricket News for New zealand vs sri lanka - Tesst
केन विलियमसन-हेनरी निकल्स के दोहरे शतकों से पस्त हुई श्रीलंका, न्यूजीलैंड ने दूसरा टेस्ट 1 पारी और 58 रन से जीता
NZ vs SL, 2nd Test: இலங்கையின் தோல்வியை உறுதிசெய்தது நியூசிலாந்து!
केन विलियमसन ने 215 रन औऱ हेनरी निकल्स ने 200 रन बनाकर अनोखा रिकॉर्ड बनाया, 93 साल में पहली बार हुआ ऐसा
Rachin Ravindra To Replace Michael Bracewell In New Zealand Squad For Sri Lanka ODIs
2nd Test, Day 2: Kane Williamson,Henry Nicholls Slam Double Centuries As New Zealand Dominate Sri Lanka
NZ vs SL, 2nd ODI: வில்லியம்சன், நிக்கோலஸ் இரட்டை சதம்; ஆரம்பத்திலேயே சொதப்பும் இலங்கை!
केन विलियमसन ने दोहरा शतक ठोककर तोड़ा ब्रायन लारा का अनोखा वर्ल्ड रिकॉर्ड, ऐसा करने वाले देश के पहले क्रिकेटर बने
NZ vs SL, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து நியூசிலாந்து!
டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு!
Latham To Lead ODI Team Against Sri Lanka; Williamson, Southee, Conway Opt For IPL
NZ vs SL, 1st Test: கேன் வில்லியம்சன் அபார சதம்; பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி!
पहला टेस्ट: एंजेलो मैथ्यूज का शतक, श्रीलंका ने न्यूजीलैंड को दिया 285 का लक्ष्य
1st Test: Angelo Mathews Slams 115, Helps Sri Lanka Set 285-run Target For New Zealand
Wagner Ruled Out Of New Zealand's Second Test Against Sri Lanka, Will Bat If Needed In First Test
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14