Muttiah muralitharan 800
தயாரானது முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம்!
இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன. அவரது வாழ்க்கை '800' என்ற தலைப்பில் படமாக தயாராக இருந்தது. இதில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான கிரிக்கெட் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் முத்தையா முரளிதரன் தமிழர்களின் நலனுக்கு எதிரானவர் என்று கூறி சில அமைப்புகள் விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் படத்தில் நடிக்கத் தங்கி அதிலிருந்து வெளியேறினார்.
தற்போது அந்த படம் மீண்டும் உருவாகி வருகிறது. இதில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த மதுர் மிட்டல் நடிக்கிறார். அவரது மனைவி மதிமலர் கேரக்டரில் மஹிமா நம்பியார் நடிக்கிறார். இவர்கள் தவிர நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
Related Cricket News on Muttiah muralitharan 800
-
Muttiah Muralitharan Biopic: तमिल बायोपिक 800 में मुथैया मुरलीधरन का किरदार निभाएंगे मधुर मित्तल
अभिनेता मधुर मित्तल क्रिकेट के दिग्गज मुथैया मुरलीधरन पर बायोपिक लेकर आ रहे हैं। महान गेंदबाज़ मुरलीधरन की बायोपिक का पहला लुक सामने आ चुका है। ...
-
जेम्स एंडरसन-672 टेस्ट विकेट, क्या तोड़ पाएंगे मुथैया मुरलीधरन के 800 विकेट का रिकॉर्ड
जेम्स एंडरसन ने 176 टेस्ट मैचों में 261.15 की औसत से कुल 672 विकेट झटके हैं। मुथैया मुरलीधरन नंबर 1 गेंदबाज हैं जिन्होंने 133 टेस्ट मैचों में कुल 800 विकेट ...
-
द्रविड़ की वजह से नहीं हुई थी सहवाग की तीसरी ट्रिपल सेंचुरी, आउट होने के बाद मुरलीधरन से…
भारत के लिए टेस्ट क्रिकेट में दो तिहरे शतक लगाने वाले पूर्व सलामी बल्लेबाज़ वीरेंद्र सहवाग के पास तीसरी तिहरा शतक लगाने का भी मौका था लेकिन वो श्रीलंका के ...
-
260 इंटरनेशनल विकेट लेने वाले खिलाड़ी ने बोला-'मुरलीधरन मेरे आसपास नहीं, मैं हूं महान'
मुथैया मुरलीधरन के नाम टेस्ट क्रिकेट में 800 विकेट दर्ज हैं। वहीं मुथैया मुरलीधरन ने वनडे क्रिकेट के इतिहास में भी सबसे ज्यादा 534 विकेट झटके हैं। ...
-
इस भारतीय दिग्गज के कारण मुरलीधरन को टेस्ट क्रिकेट में बांउड्री पर लगाना पड़ता था फिल्डर, किया खुलासा
टेस्ट क्रिकेट में सर्वाधिक विकेट लेने वाले श्रीलंका के पूर्व गेंदबाज मुथैया मुरलीधरन ने खुलासा करते हुए कहा है कि उन्हें उनके करियर में सबसे अधिक परेशान भारत के विस्फोटक ...
-
ਮੁਰਲੀਧਰਨ ਨੇ ਮੰਨਿਆ ਕਿ ਸਿਰਫ ਅਸ਼ਵਿਨ ਹੀ ਤੋੜ੍ਹ ਸਕਦੇ ਹਨ ਉਹਨਾਂ ਦਾ ਵਿਸ਼ਵ ਰਿਕਾਰਡ, ਕਿਹਾ- ਨਾਥਨ ਲਾੱਯਨ ਦੂਰ-ਦੂਰ…
ਸ੍ਰੀਲੰਕਾ ਦੇ ਦਿੱਗਜ ਸਪਿੰਨਰ ਅਤੇ ਟੈਸਟ ਕ੍ਰਿਕਟ ਇਤਿਹਾਸ ਦੇ ਸਭ ਤੋਂ ਵੱਧ ਵਿਕਟ ਲੈਣ ਵਾਲੇ ਮੁੱਥੈਯਾ ਮੁਰਲੀਧਰਨ ਨੇ ਕਿਹਾ ਹੈ ਕਿ ਭਾਰਤ ਦੇ ਰਵੀਚੰਦਰਨ ਅਸ਼ਵਿਨ ਖੇਡ ਦੇ ਇਸ ਸਭ ਤੋਂ ...
-
मुरलीधरन ने माना सिर्फ अश्विन ही तोड़ सकते हैं उनका विश्व रिकॉर्ड, कहा- नाथन लॉयन का कोई चांस…
श्रीलंका के दिग्गज स्पिनर और टेस्ट क्रिकेट इतिहास में सबसे ज्यादा विकेट लेने वाले मुथैया मुरलीधरन ने कहा है कि भारत के रविचंद्रन अश्विन खेल के इस सबसे लंबे प्रारूप ...
-
जेम्स एंडरसन ने बनाई श्रीलंका के खिलाफ रणनीति, स्पिन गेंदबाजों के लिए कही ये बात
इंग्लैंड के तेज गेंदबाज जेम्स एंडरसन टेस्ट सीरीज के लिए श्रीलंका में हैं और उन्हें आशा है कि दो मैचों की सीरीज के दौरान रिवर्स स्विंग उनके लिए काफी कारगर ...
-
बायोपिक '800' विवाद पर मुथैया मुरलीधरन ने तोड़ी चुप्पी, कहा-' मैंने कभी भी निर्दोषों की हत्या का समर्थन…
श्रीलंका के दिग्गज क्रिकेटर मुथैया मुरलीधरन (Muttiah Muralitharan) के जीवन पर आधारित बायोपिक ‘800’ का विरोध हो रहा है। इस फिल्म में तमिलनाडु के एक्टर विजय सेतुपति (Vijay Sethupathy) मुरलीधरन ...
Cricket Special Today
-
- 31 Mar 2026 09:50
-
- 26 Mar 2026 08:22