Ms dhoni: Cricket News & Match Updates
தோனி கண்ணீர் விட்டு முதல் முறையாக பார்த்தேன் - ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருந்து வரும் சிஎஸ்கே இதுவரை விளையாடிய 14 சீசன்களில் 12 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் ஒன்பது முறை இறுதிப் போட்டிக்கும் சென்றிருக்கிறது. இந்த சீசனில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றுவிட்டது. முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடுகிறது. இதில் வெற்றி பெற்றால் பத்தாவது முறையாக பைனலுக்கு செல்லும். வேறு எந்த அணியும் இவ்வளவு வெற்றிகரமாக இருந்ததில்லை.
சிஎஸ்கே அணியுடன் தொடர்பில் இருக்கும் நிர்வாகத்தில் ஒருவர் மேட்ச் பிக்சிங் செய்ததற்காக நடுவில் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தனர். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்து அந்த வருடமே ஐபிஎல் கோப்பையையும் வென்றனர். இது சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது அப்போது சிஎஸ்கே அணியில் பயணித்த ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தோனியுடன் நடந்த சில உணர்வுபூர்வமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
IPL 2023: Gujarat Titans win toss; opt to bowl against unchanged Chennai Super Kings
Men Don't Cry... लेकिन फूट-फूटकर रोए थे MS Dhoni; सुन लीजिए माही की ये Untold स्टोरी
IPL 2023: You Need To Be A Proper Devil To Hate MS Dhoni, Says Hardik Pandya
Watch: क्यों दूसरी टीमों से अलग है थाला धोनी की चेन्नई सुपर किंग्स? मोईन अली ने खोल दिया राज
WATCH: 'धोनी से नफरत करने के लिए आपको पूरा शैतान बनने की जरूरत है'- हार्दिक पांड्या
நான் எப்பொழுதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகன் - ஹர்திக் பாண்டியா!
IPL 2023: Rashid Khan Will Be The Trump Card For Gujarat Titans In Qualifier 1, Says Sehwag
IPL 2023, Qualifier 1 - Gujarat Titans vs Chennai Super Kings, Preview & Expected XI
Dhoni Mania As IPL Heads Into Tense Final Week
IPL 2023 Qualifier 1: हार्दिक और धोनी की टीम होगी आमने-सामने, जानें संभावित प्लेइंग XI और रिकॉर्ड
மதீஷா பதிரானா: தோனியின் கருத்திலிருந்து மாறுபடும் லசித் மலிங்கா!
CSK vs GT, Dream 11 Team: डेवोन कॉनवे या शुभमन गिल, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
IPL 2023: गावस्कर का धोनी का ऑटोग्राफ लेना, सबसे यादगार पल
IPL 2023: Sunday Showdowns Present Nail-Biting Finale For Playoffs Spots
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14