Mi vs rr: Cricket News & Match Updates
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்; பரிதாப நிலையில் மும்பை இந்தியன்ஸ்!
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களிண் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்படி அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரோஹித் சர்மா, நமன் தீர், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியார் தாங்கள் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் குறிப்பாக மூவரது விக்கெட்டையும் வீழ்த்தியது வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தான். அவர்களைத் தொடர்ந்து இஷான் கிஷானும் 16 ரன்களில் பெவிலியன் திரும்பிய, கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 34 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய திலக் வர்மாவும் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே சேர்த்தது. Read More...
Related Cricket News for Mi vs rr - Tesst
157.4 கி.மீ வேகம் - மின்னல் வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்த ஜெரால்ட் கோட்ஸி!
உள்ளூர் கிரிக்கெட்டிலும் நான் இதனையே தான் செய்துவருகிறேன் - ரியான் பராக்!
சஹால் இந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்து வீசுகிறார் - சஞ்சு சாம்சன்!
என்னுடைய விக்கெட் ஆட்டத்தை மாற்றிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
IPL 2024: फैन बॉय ने हिटमैन को डराया, रोहित डरते हुए पीछे हटे फिर फैन को लगा लिया गले; देखें VIDEO
IPL 2024: चहल, बोल्ट और पराग का दमदार प्रदर्शन, राजस्थान ने मुंबई को उसी के घर में 6 विकेट से रौंदा
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள்: தனித்துவ சாதனை படைத்த போல்ட்!
ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்த ரோஹித் சர்மா!
रोहित शर्मा ने IPL में दिनेश कार्तिक के इस शर्मनाक रिकॉर्ड की बराबरी की
IPL 2024: चहल और बोल्ट ने गेंदबाजी में काटा बवाल, राजस्थान ने मुंबई को 125/9 के स्कोर पर रोका
ஐபிஎல் 2024: போல்ட், சஹால் அசத்தல் பந்துவீச்சு; 125 ரன்களில் சுருண்டது மும்பை இந்தியன்ஸ்!
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய டிரெண்ட் போல்ட்; அதிர்ச்சியில் உறைந்த மும்பை ரசிகர்கள்!
IPL 2024: बोल्ट ने मुंबई को दिए तगड़े झटके, रोहित, नमन और ब्रेविस को गोल्डन डक पर बनाया अपना शिकार, देखें Video
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14