Mi cape town: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எம்ஐ கேப்டவுன்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய நிலையில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது இன்று (பிப்ரவரி 08) ஜோஹன்னஸ்பர்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து சன்ரைசர்ஸ் அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ரியான் ரிக்கெல்டன் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரீஸா ஹென்றிக்ஸும் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Mi cape town - Tesst
SA20 Will Grow Exponentially If There Are Indian Cricketers Keen To Play: Allan Donald
MI Cape Town Beat Paarl Royal To Enter Maiden SA20 Final
Rashid Khan ने बनाया World Record, T20 में सबसे ज्यादा विकेट लेने वाले गेंदबाज बने
எஸ்ஏ20 2025: ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்ஐ கேப்டவுன்!
SA20 Confirms Competition Windows For The Next Three Editions
एसए 20 : एमआई केप टाउन ने प्रिटोरिया कैपिटल्स को हराकर मजबूत की अपनी स्थिति
SA20: MI Cape Town Crush Pretoria Capitals To Close Out A Perfect Record At Newlands
SA20: Reeza, Brevis’ 142-run Stand Eliminates Pretoria Capitals
एसए20 : एमआई केपटाउन ने सनराइजर्स ईस्टर्न केप को हराकर प्लेऑफ में बनाई जगह
SA20: MI Cape Town Beat Sunrisers Eastern Cape To Reach Playoffs
MI Cape Town Beat Durban Super Giants By 7 Wickets For Bonus Point Win
एसए20 : किंग्समीड में बारिश के चलते मैच रद्द होने के बाद एमआई केपटाउन प्लेऑफ के करीब पहुंचा
SA20: MI Cape Town Inch Closer To Playoffs After Washout At Kingsmead
SA20: MI Cape Town, Paarl Royals Win In Fantastic Run Chases
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14