Mayank yadav: Cricket News & Match Updates
இப்படி ஒருஅறிமும் இருக்கும் என்று நினைத்ததில்லை - மயங்க் யாதவ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 54 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும், லக்னோ அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய மயங்க் யாதவ் வேகத்தில் அந்த அணி வீரர்கள் தடுமாறினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த கேப்டன் ஷிகர் தவான் 70 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Mayank yadav - Tesst
क्या मयंक यादव और शमर जोसेफ खेलेंगे एक साथ? सुनिए कप्तान निकोलस पूरन का जवाब
மயங்க் யாதவ் தான் யார் என்பதை இந்த உலகிற்கு காட்டிவிட்டார் - நிக்கோலஸ் பூரன்!
மயங்க் யாதவின் பந்துவீச்சு அபரிவிதமானது - ஷிகர் தவான்!
स्टुअर्ट ब्रॉड ने दी स्टीव स्मिथ को चेतावनी, कहा- 'मयंक यादव की रफ्तार से बचकर रहना'
कौन है मयंक यादव? जिसने IPL 2024 में 155.8 kmph स्पीड की गेंद डालकर तहलका मचा दिया
IPL 2024: 'I Have Always Loved Rockets, Flight, And Everything That Has Speed,' Says LSG Pacer Mayank Yadav
IPL 2024: Mayank Yadav Stars As LSG Beat Punjab Kings By 21 Runs
IPL 2024: हार के बाद पंजाब के कप्तान शिखर ने दिया बड़ा बयान, बताया इस खिलाड़ी ने हमें जीतने से रोका
IPL 2024: धवन के अर्धशतक पर भारी पड़ी डेब्यूटेंट मयंक की गेंदबाजी, LSG ने PBKS को 21 रन से दी मात
ஐபிஎல் 2024: மயங்க் யாதவ் வேகத்தில் வீழ்ந்தது பஞ்சாப் கிங்ஸ்; முதல் வெற்றியை ருசித்தது லக்னோ!
IPL 2024: रफ्तार का सौदागर बना LSG का यह डेब्यूटेंट गेंदबाज, 155.8kmph की रफ्तार से डाली इस सीजन की सबसे तेज गेंद
அறிமுக போட்டியில் அதிவேகமாக பந்துவீசி மிரட்டும் மயங்க் யாதவ் - வைரல் காணொளி!
IPL 2024: Hosts LSG Win Toss, Elect To Bat First Against Punjab Kings
IPL 2024: Matt Henry Named As Replacement For David Willey In Lucknow Super Giants’ Squad
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14