Lkk vs csg: Cricket News & Match Updates
TNPL 2024: சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று சேலத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த நீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சுஜய் 6 ரன்களிலும், சுரேஷ் குமார் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷாருக் கானும் 8 ரன்களில் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். இதன்மூலம் கோவை கிங்ஸ் அணியானது 24 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த பாலசுப்ரமணியம் சச்சின் - முகிலேஷ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். Read More...
Related Cricket News for Lkk vs csg - Tesst
TNPL 2024: சச்சின் அரைசதத்தால் தப்பிய கோவை; சேப்பாக் அணிக்கு 142 ரன்கள் இலக்கு!
டிஎன்பிஎல் 2023: மீண்டும் மிரட்டிய சாய் சுதர்சன்; ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது கோவை கிங்ஸ்!
டிஎன்பில் 2023: சேப்பாக்கை 126 ரன்களில் சுருட்டியது கோவை!
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30