Kwena maphaka: Cricket News & Match Updates
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகிய கோட்ஸி; குவேனா மபகாவுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 233 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகித்துள்ளது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் 5அம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளிலும் தங்கள் இடத்தை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Kwena maphaka - Tesst
DK Is One Of The Best Finishers In T20 Cricket: Sangakkara
5 विदेशी खिलाड़ी जो पहले आईपीएल में खेले और फिर इंटरनेशनल क्रिकेट में किया डेब्यू
'मैं टूर पर भी करता था पढ़ाई', MI के लिए खेलने वाले क्वेना मफाका पहुंचे स्कूल
VIDEO: क्वेना मफाका को पूरन ने सिखाया सबक, दे मारा गगनचुंबी छक्का
विंडीज टी20 के लिए क्वेना मफाका को दक्षिण अफ्रीका की टीम में पहली बार शामिल किया गया
WI vs SA: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
वेस्टइंडीज T20I सीरीज के लिए साउथ अफ्रीका टीम में 18 साल का गेंदबाज शामिल, हेनरिक क्लासेन समेत 8 स्टार खिलाड़ी बाहर
Kwena Maphaka Gets Maiden Call-up As SA Name Squad For Windies T20Is
Paarl Royals Sign Dinesh Karthik For SA20 Season 3 (Ld)
IPL 2024: 'Shepherd Won It For Us,' Says Hardik Pandya
IPL 2024: Delhi Capitals Win Toss, Elect To Bowl As SKY Returns For MI
IPL 2024: Riyan Parag's 54 Not Out, Superb Bowling Help Rajasthan Royals Thrash MI By Six Wickets
IPL 2024: Bravo, Pollard Throw Support To Maphaka After His Tough Outing In Debut Match
IPL 2024: MI के 17 साल के डेब्यूटेंट गेंदबाज मफाका की हुई जमकर कुटाई, दर्ज हो गया ये शर्मनाक रिकॉर्ड
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14