Jonny bairstow: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸ் 99 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - டெவான் கான்வே இணை களமிறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய கேப்டன் டூ பிளெசிஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களிலும், அடுத்து வந்த விஹான் லூபே 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் ஒருபக்கம் நிதானமாக விளையாடி வந்த நிலையில், அணியின் மற்றொரு தொடக்க வீரர் டெவான் கான்வே 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Jonny bairstow - Tesst
SA20: Paarl Royals Move To Top With 6-wicket Win Over Joburg Super Kings
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை சரிவிலிருந்து மீட்ட பேர்ஸ்டோவ், ஃபெரீரா; பார்ல் ராயல்ஸுக்கு 147 டார்கெட்!
SA20: MI Cape Town, Paarl Royals Win In Fantastic Run Chases
क्विंटन डी कॉक ने दिखाई गजब फुर्ती, लपका जॉनी बेयरस्टो का WOW कैच,देखें Video
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சூப்பர் கிங்ஸ்!
Kagiso Rabada ने SA20 में डाला जादुई बॉल, Jonny Bairstow के उड़ गए तोते; देखें VIDEO
4 विदेशी बल्लेबाज जो IPL 2025 में रिप्लेसमेंट खिलाड़ी के रूप में कर सकते हैं वापसी
Jacob Bethell Is A Seriously Talented Player, He Plays The Situation In Front Of Him: Alastair Cook
Abu Dhabi T10: Tom Banton's Fiery Knock Keeps Delhi Bulls In The Hunt For Final
ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத விரக்தி; அதிரடியில் மிரட்டிய பேர்ஸ்டோவ் - காணொளி!
WATCH: IPL ऑक्शन में किसी ने नहीं खरीदा, तो बेयरस्टो ने T10 लीग में निकाला गुस्सा
Abu Dhabi T10: Morrisville Samp Army Extend Winning Streak; Delhi Bulls Collect Crucial Points
Jordan Cox Ruled Out Of England's Test Series In New Zealand Due To A Broken Thumb
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14