Joburg super kings vs mi cape town: Cricket News & Match Updates
பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரின் 3அவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜார்ஜ் லிண்டே மற்றும் டெலானோ போட்ஜீட்டர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜ் லிண்டே 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும், போட்ஜீட்டர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Joburg super kings vs mi cape town - Tesst
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
Cricket Special Today
-
- 08 Oct 2026 08:46
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51