Iu vs qg
பிஎஸ்எல் 2024 எலிமினேட்டர்: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது யுனைடெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்த இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மார்ட்டின் கப்தில் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக தொடங்கியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துகொடுத்தனர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய அகா சல்மான் 31 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Iu vs qg
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெ - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட்டை 138 ரன்களில் சுருட்டியது குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
PSL 2023: ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியால் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
PSL 2023: சிக்சர்களால் மிரட்டிய உமர் அக்மல்; இஸ்லாமாபாத்திற்கு 180 டார்கெட்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: முன்ரோ; சதாப் கான் அசத்தல்; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: முன்ரோ, ஸ்டிர்லிங், ஆசம் கான் அதிரடி!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: அதிரடியில் மிரட்டிய முன்ரோ; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பிஎஸ்எல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்ட கிளாடியேட்டர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35