Advertisement
Ireland cricket team: Cricket News & Match Updates
Advertisement
முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து அணியில் ஃபின் ஹேண்ட் சேர்ப்பு!
அயர்லாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்த அயர்லாந்து அணி, அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியைச் சந்தித்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை அயர்லாந்து அணி 1-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து அயர்லாந்து அணி ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்த முத்தரப்பு தொடரானது மே 18ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அயர்லாந்து அணி நெதர்லாந்திற்கு செல்லவுள்ளது. இந்நிலையில் அயர்லாந்து அணி வீரர் கிரஹாம் ஹூம் விசா பிரச்சனை காரணமாக இத்தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். Read More...
ICC T20 World Cup 2024 Ireland Cricket Team Graham Hume Fionn Hand Tamil Cricket News Fionn Hand Graham Hume Ireland Cricket Team
Related Cricket News for Ireland cricket team - Tesst
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு தொடர்களுக்கான பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை: முத்தரப்பு தொடரில் விளையாடும் அயர்லாந்து, நெதர்லாந்து & ஸ்காட்லாந்து!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றி; இந்தியாவை ஓவர்டெக் செய்த அயர்லாந்து!
அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த நாடுகள் வரிசையில் அயர்லாந்து அணி 6ஆம் இடத்தை பிடிதுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
An Exciting Time As Ireland Are Looking Down New Avenues In ODI Cricket, Says Lorcan Tucker
T20 World Cup: Ireland wicket-keeper batter Lorcan Tucker feels the time is exciting for the side to explore new avenues in ODI cricket in their quest to qualify for 2027 Men’s World Cup. Dublin-born Tucker, 27, is set to make his 45th ODI appearance when Ireland face England in the second game later on Saturday.
By IANS News • 2 years ago
Series Against England A Good Opportunity For Us To Show What We're Capable Of, Says Paul Stirling
Ireland's interim captain Paul Stirling said the squad is ‘buzzing’ ahead of the opening game of their three-match ODI series against England, starting in Headingley from Wednesday evening.
By IANS News • 2 years ago
ENG vs IRE: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Ireland Name 15-member Men’s Squad For ODI Series Vs England
The Seat Unique Stadium: Cricket Ireland have named a 15-member men’s squad that will face current World Cup holders England in a three-match ODI series happening from September 20-26.
By IANS News • 2 years ago
To Get Ourselves So Close To Winning After Our Position 10 Overs In Is A Credit To Our Spirit: Barry McCarthy
When Ireland: When Ireland were reduced to 59/6 in the T20I series opener against India, it looked like they would be skittled out for a score below 100. But pacer Barry McCarthy had other ideas, as he stood tall against the Indian bowlers by sharing a 57-run stand with Curtis Campher (39).
By IANS News • 2 years ago
என்னுடைய இலக்கு சஞ்சு சாம்சன் டிக்கெட்டை வீழ்த்துவதுதான் - பெஞ்சமின் ஒயிட்!
அயர்லாந்து அணியின் இளம் வீரர் பெஞ்சமின் ஒயிட், இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
IRE vs IND: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ODI वर्ल्ड कप से बाहर होकर टूटा आयरिश कप्तान एंड्रयू बालबर्नी का दिल, बड़ा फैसला लेकर छोड़ दी कप्तानी
आयरलैंड क्रिकेट टीम के कप्तान एंड्रयू बालबर्नी ने एक बड़ा फैसला देते हुए वॉइट बॉल फॉर्मेट की कप्तानी छोड़ने का फैसला किया है।
By Nishant Rawat • 3 years ago
World Cup Qualifiers 2023: पॉल स्टर्लिंग ने 162 रनों की तूफानी पारी से मचाया धमाल, आयरलैंड ने यूएई को 138 रनों से रौंदा
पॉल स्टर्लिंग (Paul Stirling) के धमाकेदार शतक के दम पर आयरलैंड ने मंगलवार (27 जून) को खेले गए आईसीसी वर्ल्ड कप क्वालीफायर्स 2023 के मुकाबले में संयुक्त अरब अमीरात (यूएई) को 138 रनों के विशाल अंतर से हरा दिया। चार मैच...
By Saurabh Sharma • 3 years ago
World Cup Qualifiers 2023: स्कॉटलैंड ने आखिरी गेंद पर आयरलैंड को हराकर रचा इतिहास, इंटरनेशनल क्रिकेट में पहली बार हुआ ऐसा
स्कॉटलैंड ने बुधवार (21 जून) को बुलावायो के क्वींस स्पोर्ट्स क्लब में खेले गए आईसीसी वर्ल्ड कप क्वालीफायर के मुकाबले में आयरलैंड को 1 विकेट से हरा दिया। स्कॉटलैंड ने इस रोमांचक मैच में आखिरी गेंद पर जीत हासिल की।...
By Saurabh Sharma • 3 years ago
ஐசிசி தரவரிசை: புதிய வரலாறு படைத்த ஹாரி டெக்டர்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் அயர்லாந்தின் ஹாரி டெக்டர் ஏழாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement