Advertisement
Ipl auction: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் தொடரில் புதிய வராறு படைத்த உலகக்கோப்பை கேப்டன்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் இந்த ஏலத்தில் அதிகமான விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி 2 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பின்வாங்கியது. ஆனால் 8 கோடியை நெருங்கியதும் சிஎஸ்கே அதிலிருந்து பின் வாங்கியது. Read More...
IPL Auction Rachin Ravindra Pat Cummins Sunrisers Hyderabad Tamil Cricket News Captain Pat Cummins Indian Premier League 2024
Related Cricket News for Ipl auction - Tesst
IPL Auction 2024: Rachin Ravindra, Shardul Thakur Sold To CSK, Hasaranga Joins SRH
Chennai Super Kings: Chennai Super Kings bought New Zealand all-rounder Rachin Ravindra for Rs 1.8 Cr as Shardul Thakur comes back to CSK for Rs 4 Cr in the second round of the Indian Premier League (IPL) 2024 mini-auction, here on Tuesday.
By IANS News • 2 years ago
ஐபிஎல் 2024 மினி ஏலம்: விறுவிறுப்பாக தொடங்கிய ஏலம்; டிராவிஸ் ஹெட்டை வாங்கியது ஹைதராபாத்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இன்னும் 100% குணமடையவில்லை - ரிஷப் பந்த்!
வேகமாக குணமடைந்து வரும் தாம் இன்னும் 100% குணமடையவில்லை என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனி தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - ஜெரால்ட் கோட்ஸி!
ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டால் மகத்தான கேப்டனாக போற்றப்படும் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடி நிறைய அனுபவத்தை கற்கும் வாய்ப்பு தமக்கு கிடைக்கும் என்று கோட்ஸி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இனி ஓவருக்கு இரண்டு பவுன்சர்; அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் அமல்!
ஐபிஎல் 17ஆவது சீசன் முதல் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீசலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
आईपीएल ऑक्शन : विदेशी तेज गेंदबाजों की तलाश में हैं मो बोबाट
Cricket Mo Bobat: रॉयल चैलेंजर्स बैंगलोर (आरसीबी) के क्रिकेट डायरेक्टर मो बोबाट ने बताया कि टीम मंगलवार को दुबई में होने वाले ऑक्शन में विदेशी तेज गेंदबाजों को शामिल करने पर फोकस करेगी।
By IANS News • 2 years ago
IPL Auction: RCB Director Of Cricket Mo Bobat Keen To Look For Overseas Fast-bowlers
Cricket Mo Bobat: Mo Bobat, the Director of Cricket for Royal Challengers Bangalore (RCB), stated that the side will be keen to rope in overseas fast-bowlers at the upcoming IPL Auction, happening in Dubai on Tuesday.
By IANS News • 2 years ago
Really Excited About Filling Eight Important Slots In IPL Auction, Says Gujarat Titans’ Vikram Solanki
Cricket Vikram Solanki: Ahead of the IPL auction happening on December 19 in Dubai, Gujarat Titans’ Director of Cricket Vikram Solanki expressed excitement amongst the team think-tank aiming to fill the eight vacant important slots for completing their side ahead of the 2024 season of the tournament.
By IANS News • 2 years ago
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியீடு!
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் ஏலத்தில் இவர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் - ஆகாஷ் சோப்ரா!
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 மினி ஏலம்: மொத்த வீரர்களில் 333 பேர் மட்டுமே தேர்வு; முதல் செட்டில் இடம்பிடித்த வீரர்கள் விபரம்!
ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் 1,166 வீரர்கள் பதிவுசெய்திருந்த நிலையில் அதிலிருந்து வெறும் 333 வீரர்கள் மட்டுமே இறுதிப்போட்டியளில் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
இம்பேக்ட் பிளேயர் விதியை திரும்ப பெற வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக் பிளேயர் விதிமுறை ஆல் ரவுண்டர்கள் பந்து வீசுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்ஷல் படேலை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - இர்ஃபான் பதான்!
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஆர்சிபி அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹர்ஷல் படேலை மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement