Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர்த்து இத்தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. Read More...
Champions Trophy 2025 Indian Cricket Team Ajit Agarkar Rohit Sharma Jasprit Bumrah Sanju Samson Tamil Cricket News Rohit Sharma Ajit Agarkar Indian Cricket Team ICC Champions Trophy 2025
Related Cricket News for Indian cricket team - Tesst
Champions Trophy के लिए ये होगी India की सबसे धाकड़ टीम! 5 बैटर, 5 बॉलर, 3 ऑलराउंडर और 2 विकेटकीपर हैं शामिल
यही वजह है आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं कि आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 के लिए भारत की सबसे तगड़ी टीम में कौन-कौन से 15 खिलाड़ी शामिल हो सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
IND vs ENG: Mohammed Shami इतिहास रचने से 2 विकेट दूर, जहीर खान- कपिल देव की रिकॉर्ड लिस्ट में हो जाएंगे शामिल
Mohammed Shami T20I: भारत और इंग्लैंड के बीच पांच टी-20 इंटरनेशनल मैचों की सीरीज का पहला मुकाबला 22 जनवरी को कोलकाता के ईडन गार्डन्स में खेला जाएगा। भारतीय समय के अनुसार यह मुकाबला रात 7 बजे से शुरू होगा। भारतीय तेज...
By Saurabh Sharma • 1 year ago
CT2025: கருண் நாயர் அணியில் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை - தினேஷ் கார்த்திக்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறுவார் என்று தான் நினைக்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
शुभमन गिल या यशस्वी जायसवाल, कौन होना चाहिए Champions Trophy में दूसरा ओपनर? सुनिए क्या बोले Mohammad Kaif
भारतीय टीम के पूर्व क्रिकेटर मोहम्मद कैफ ने चैंपियंस ट्रॉफी 2025 के लिए रोहित शर्मा के ओपनिंग पार्टनर का चुनाव किया है। उन्होंने शुभमन गिल और यशस्वी जायसवाल में से एक को चुना है।
By Nishant Rawat • 1 year ago
தொடர் தோல்வி எதிரொலி; வீரர்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்த பிசிசிஐ!
இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்விகளின் காரணமக வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பிசிசிஐ அதிரடி காட்டியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Who is Sitanshu Kotak, 8000 से ज्यादा रन बनाने वाला ये दिग्गज बन सकता है टीम इंडिया का नया बल्लेबाजी कोच
Who is Sitanshu Kotak: न्यूजीलैंड औऱ ऑस्ट्रेलिया के खिलाफ मिली टेस्ट सीरीज में हार के बाद टीम इंडिया के सपोर्ट स्टाफ में बदलाव की खबरें सामने आ रही है। टाइम्स ऑफ इंडिया की खबर के अनुसार भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड...
By Saurabh Sharma • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அவதிப்படும் சர்ஃப்ராஸ் கான்!
இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்டர் சர்ஃப்ராஸ் கான் தனது காயம் காரணமாக ரஞ்ச் கோப்பை தொடரின் சில போட்டிகளை தவறவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
भारत की बेटियों ने बनाया महारिकॉर्ड, टीम इंडिया के वनडे इतिहास का सबसे बड़ा स्कोर बनाया
India Highest ODI Total: भारतीय महिला क्रिकेट टीम ने बुधवार (15 जनवरी) को आयरलैंड के खिलाफ राजकोट के निरंजन शाह स्टेडियम में तीसरे और आखिरी वनडे में निर्धारित 50 ओवर में 5 विकेट के नुकसान पर 435 रन बनाकर इतिहास रच दिया।...
By Saurabh Sharma • 1 year ago
CT2025: பாகிஸ்தானில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய அணி கேப்டன் - தகவல்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தொடக்க நிகழ்சி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
சவுராஷ்டிரா அணிக்கு எதிரான டெல்லி அணியின் அடுத்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பந்த் விளையாட உள்ளதாக டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரொஹன் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நான் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
நான் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். ஆனால் அணியில் எனக்கு இடம் எங்கே?நிச்சயமாக இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் இல்லை என தனது ஓய்வு குறித்து அஸ்வின் மனம் திறந்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
CT2025: சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடமில்லை; காரணம் என்ன?
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடரில் வரலாற்று சாதனை படைக்கவுள்ள அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரின் மூலம் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக சில சிறப்பு சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
अर्शदीप सिंह इतिहास रचने की दहलीज पर, T20I में भारत का कोई गेंदबाज नहीं बना सका है ये महारिकॉर्ड
भारत के बाएं हाथ के तेज गेदंबाज अर्शदीप सिंह (Arshdeep Singh) के पास इस मुकाबले में कुछ खास रिकॉर्ड बनाने का मौका होगा।
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement