Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
காயத்தில் இருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (பிப்ரவரி 02) ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது.
இந்தப் போட்டியில், 24 வயதான ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மா வெற்றியின் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தார், ஆனால் இந்திய அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் தனது கூர்மையான பந்துவீச்சால் இங்கிலாந்து வீரர்கள் தடுமாற வைத்தார். மேற்கொண்டு 2.3 ஓவர்களை மட்டுமே வீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், தான் முழு உடற்தகுதியுடன் இருபதையும் உறுதிசெய்துள்ளார். Read More...
IND Vs ENG IND Vs ENG 5th T20I Indian Cricket Team Mohammad Shami Tamil Cricket News Mohammad Shami Indian Cricket Team England tour of India 2025
Related Cricket News for Indian cricket team - Tesst
எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
இது அதிக ஆபத்து மற்றும் அதிக வெகுமதி அளிக்கும் ஒரு யுக்தியாகும், ஆனால் நாளின் இறுதியில் எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா; குவியும் வாழ்த்துகள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
CT 2025: இறுதிப் போட்டியில் எந்த அணிகள் விளையாடும்? ரிக்கி பாண்டிங் கணிப்பு!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு - கௌதம் கம்பீர்!
பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் வெற்றி பெறுவது பற்றி மட்டும் உறுதியாக இருப்பதற்குப் பதிலாக, இத்தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதில் எங்கள் அணி கவனம் செலுத்துகிறது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG, 5th T20I: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஷுப்மன் கில் - வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷுப்மான் கில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஹர்திக் பாண்டியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஹர்திக் பாண்டியா - ஷிவம் தூபே பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
12/3 க்குப் என்ற நிலையில் நாங்கள் இருந்த நிலையிலும், நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்பது அணி வீரர்களுக்கு தெரியும் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவிற்கு அறிவுரை வழங்கிய அம்பத்தி ராயுடு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாததன் காரணத்தை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு- கருண் நாயர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கவலையில் இல்லை என்றும், ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பமுடன் உள்ளதாகவும் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
77 साल पहले की 30 जनवरी ने क्रिकेट में एक अनोखा नजारा दिखाया, जब महात्मा गांधी की हुई थी हत्या
किसी बड़ी हस्ती के निधन की खबर के क्रिकेट पर असर के जिक्र में आम तौर पर किंग जार्ज, श्रीमति इंदिरा गांधी और क्वीन एलिजाबेथ के निधन की खबर चर्चा में आती है। एक अनोखी क्रिकेट घटना, नई दिल्ली में 30 जनवरी 1948 को महात्मा...
By Saurabh Sharma • 1 year ago
अर्शदीप सिंह T20I में अनोखा शतक पूरा करने के करीब, भारत को कोई गेंदबाज नहीं बना पाया ये रिकॉर्ड
India vs England 4th T20I: भारत के बाएं हाथ के तेज गेंदबाज अर्शदीप सिंह (Arshdeep Singh) के पास शुक्रवार (31 जनवरी) को इंग्लैंड के खिलाफ पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में होने वाले चौथे टी-20 इंटरनेशनल...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement