Indian cricket team: Cricket News & Match Updates
இந்திய அணியில் தான் விளையாடுவது குறித்து தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான தினேஷ் கார்த்திக் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். தோனி போன்ற மாபெரும் வீரர் இந்திய அணியில் விளையாடியது காரணமாக அணியில் உள்ளேயும், வெளியேயும் இருந்த தினேஷ் கார்த்திக் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனாலும் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட தினேஷ் கார்த்திக்கின் கெரியர் முடிந்துவிட்டது என்று அனைவரும் கூறி வந்தனர்.
ஆனால் பெங்களூரு அணிக்காக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஒரு ஃபினிஷராக அசத்திய தினேஷ் கார்த்திக் அதனை தொடர்ந்து தற்போது இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையிலும், இம்மாதம் துவங்க இருக்கும் ஆசிய கோப்பையிலும் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார் என்பது உறுதியாக கூறப்படுகிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
VIDEO: खुद की बायोपिक पर सवाल को लेकर ये क्या बोल गए शिखर धवन
டக்டர் பட்டம் பெற்றார் சுரேஷ் ரெய்னா - ரசிகர்கள் வாழ்த்து!
இந்த வீரர் நம்பர் ஒன் பவுலராக வருவார் - ஸ்ரீகாந்த்!
ஆசிய கோப்பையில் தீபக் சஹார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
Indian Selection Panel Likely To Announce Squad For Asia Cup 2022 After WI Series
Rohit Sharma & Coach Dravid Will Be Hoping To Find Perfect Playing XI For T20I WC: Parthiv Patel
இனி அனைத்தும் இந்திய அணியின் தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது - விராட் கோலி குறித்து அருண் துமல்!
டி20 உலகக்கோப்பை: துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்?
एशिया कप 2022 में टीम इंडिया का पूरा शेड्यूल, जानिए कब शुरू होंगे मैच और कहां देखें लाइव स्ट्रीमिंग
WI vs IND: ப்ளோரிடாவில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவது உறுதி!
BCCI Announces White-Ball Cricket Schedule Against Australia & South Africa
ਤਾਲਿਬਾਨ ਨੇ ਭਾਰਤੀ ਖਿਡਾਰੀਆਂ ਨੂੰ ਸੱਦਾ ਦਿੱਤਾ, ਫੈਂਸ ਨੇ ਕਿਹਾ- 'ਥੋੜਾ ਹੋਰ ਜੀਣ ਦਿਓ'
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஹர்திக் பாண்டியா!
தொடர்ந்து சொதப்பும் ஸ்ரேயாஸ் ஐயர்; ரசிகர்கள் கடும் விமர்சனம்!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50