Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது இந்தியா!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் அணிகளுக்கான தவரிசைப் பட்டியலை இன்று அறிவித்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. தற்போது, 4 டெஸ்டுகள் கொண்ட ஆஸ்திரேலியாக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
விராட் கோலிக்கும் ரோஹித்துக்கு எந்த மோதலும் இல்லை - சேத்தன் ஷர்மா!
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதில் ரோஹித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து தற்போது சேத்தன் ஷர்மாவின் காணொளியால் தகவல் வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஹர்திக் பாண்டியா அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார் - சேத்தன் ஷர்மாவின் அடுத்த சர்ச்சை!
ஹார்திக் பாண்டியா கேப்டன்ஸியை பெற்ற விவகாரம் குறித்து சேத்தன் ஷர்மா பேசியுள்ளது தற்போது இந்திய அணியின் கேப்டன்சி சர்ச்சையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆப்ரேஷனால் சர்ச்சையில் சிக்கிய சேத்தன் ஷர்மா; திடுக்கிடும் தகவல்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிசிசிஐ தேர்வு குழுவில் தலைவரான சேத்தன் சர்மா தற்போது தனியார் தொலைக்காட்சியின் ரகசிய கேமராவால் பெரும் சர்ச்சையில் சிக்கிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
Border-Gavaskar Trophy: Shreyas Iyer To Join India Squad For Delhi Test
Middle-order batter Shreyas Iyer has been declared fit and has been asked to join the India squad for the second Test against Australia, to be played in New Delhi from February 17.
By IANS News • 3 years ago
இந்த வீரர்களை நாம் கொண்டாடத் தவறிவிட்டோம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் எழுதியுள்ள கட்டுரையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் முரளி விஜய் மற்றும் புஜாரா இவர்கள் இருவருக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஷமி மேட்ச் பிக்சிங் எல்லாம் செய்பவர் அல்ல - அடித்து கூறும் இஷாந்த் சர்மா!
ஷமி மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள், அதன் மீது நடந்த விசாரணை போன்றவைகள் குறித்து பகிர்ந்து இந்திய வீரர் இஷாந்த் சர்மா சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
रवींद्र जडेजा सभी प्रारूपों में सर्वश्रेष्ठ ऑलराउंडर : पूर्व क्रिकेटर दीप दासगुप्ता
पूर्व भारतीय क्रिकेटर दीप दासगुप्ता ने चोट से उभरने के बाद बॉर्डर-गावस्कर ट्रॉफी के पहले मैच में शानदार प्रदर्शन के लिए स्टार ऑलराउंडर रवींद्र जडेजा की जमकर तारीफ की।
By IANS News • 3 years ago
IND vs AUS: ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிபந்தனை விதித்த பிசிசிஐ!
ஆஸ்திரேலிய அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதி பெற்ற போதும், வாய்ப்புக்காக பிசிசிஐ சார்பில் ஸ்பெஷல் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Hardik Pandya, Natasha Stankovic Arrive With Son In Udaipur For Valentine's Day Wedding
India T20 cricket team captain Hardik Pandya and Natasha Stankovic are going to marry once again after the couple had a low key marriage in 2020 due to the COVID pandemic. The wedding functions started in Udaipur on Monday and will continue for the next two days. The wedding will take place on February 14, Valentine's Day.
By IANS News • 3 years ago
शुभमन गिल को आईसीसी मेन्स प्लेयर ऑफ द मंथ के पुरस्कार से नवाजा गया
भारत के शुभमन गिल ने पिछले महीने न्यूजीलैंड के खिलाफ शानदार दोहरा शतक जड़ा था। अब उनको जनवरी 2023 के लिए आईसीसी मेन्स प्लेयर ऑफ द मंथ के पुरस्कार से नवाजा गया है। उन्होंने न्यूजीलैंड के डेवोन कॉनवे और हमवतन मोहम्मद सिराज को पीछे छोड़ दिया।
By IANS News • 3 years ago
ऑस्ट्रेलिया के खिलाफ दूसरे टेस्ट से बाहर हुआ टीम इंडिया का स्टार खिलाड़ी, अब करेगा इस टीम की कप्तानी
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने तेज गेंदबाज जयदेव उनादकट (Jaydev Unadkat) को ऑस्ट्रेलिया के खिलाफ दिल्ली में होने वाले दूसरे टेस्ट (India vs Australia 2nd Test) मैच से पहले टीम इंडिया से रिलीज कर दिया है।...
By Saurabh Sharma • 3 years ago
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் புகைப்படம்!
கார்விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Going To Get A Huge Amount Of Talent From Women's Premier League: Harmanpreet Kaur
India captain Harmanpreet Kaur is extremely excited to see the Women's Premier League (WPL) come to life, pointing out that Indian cricket will get a huge amount of talent from the competition.
By IANS News • 3 years ago
IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்துள்ள டெஸ்ட் வீரர்கள் பட்டியளில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement