Indian cricket team: Cricket News & Match Updates
‘தாங்கள் விளையாடிய காலத்தில்..’- ஹர்பஜன் கருத்துக்கு அஸ்வின் பதிலடி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்து சாதனை படைத்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய முன் வரிசை பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவு விளையாடாத நிலையில், சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் அக்சர், அஸ்வின், ஜடேஜா மூவரும் பந்துவீச்சு பங்களிப்போடு பேட்டிங் பங்களிப்பையும் மிகச் சிறப்பாக செய்தனர்.
நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 25 விக்கெட் கைப்பற்றிய அஸ்வினும் 22 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜாவும் தொடர் நாயகன் விருதை சேர்ந்து பெற்று பகிர்ந்து கொண்டார்கள். இந்தத் தொடருக்கு முன்பு இருந்தே இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் இப்பொழுது அமைக்கப்படும் ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது என்றும், தங்கள் காலத்தில் இருந்த அளவுக்கு கடினம் ஒன்றும் இல்லை என்றும், அதனால் இவர்களால் எளிதாக விக்கெட் வீழ்த்த முடிகிறது என்றும் பேசி வந்தார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
IND V AUS: Shreyas Iyer Ruled Out Of ODI Series, Confirms Fielding Coach T. Dilip
பிரிதிவி ஷா கேரியரை தம்மை போல் வாய்ப்பு கொடுக்காமல் கெடுத்து விடாதீர்கள் - முரளி விஜய்!
இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
What I Have Worked On In Practice Sessions In Last Six-eight Months, Has Worked During Matches: Washington Sundar
மீண்டும் புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் போர்க்கொடி!
चोटिल श्रेयस अय्यर का ऑस्ट्रेलिया वनडे में खेलना संदिग्ध: रिपोर्ट
Injured Shreyas Iyer Doubtful For Australia ODIs: Report
நான் இல்லாம ஜடேஜா இல்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்த தகவல் தெரிவித்த ரோஹித் சர்மா!
ऐसे खिलाड़ी मिले, जो जरूरत पड़ने पर विशेष प्रदर्शन करते हैं: राहुल द्रविड़
உம்ரான் மாலிக்கை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் - பிரெட் லீ!
விராட் கோலி நிச்சயம் சதமடிப்பார் - சுனில் கவாஸ்கர் நம்பிக்கை!
IND vs AUS, 4th Test: புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
இணையத்தில் வைரலாகும் பிரித்வி ஷாவின் இன்ஸ்டா பதிவு!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50