Indian cricket team: Cricket News & Match Updates
தோனியுடனான அனுபவம் குறித்து மனம் திறந்த இஷாந்த் சர்மா!
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதல்முறையாக நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி உலகக்கோப்பை வெள்ளை காரணமாக இருந்தவர். 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் தோனி. அனைத்து வீரர்களையும் அனுசரித்து செல்வதிலிருந்து பதட்டமான சூழ்நிலையிலும் கூலாக இருந்து அணியை வழி நடத்தியதால் கேப்டன் கூல் என ரசிகர்களாலும் கிரிக்கெட் விமர்சகர்களாலும் அழைக்கப்பட்டவர்.
இன்று இந்திய அணியின் தூணாக விளங்கும் விராட் கோலி,ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்களை வழி நடத்தி வலுவான இந்திய அணி உருவாக காரணமாக இருந்தவர். எல்லா வீரர்களையும் அரவணைத்துச் செல்லும் தோனி வீரர்களில் சிலர் போட்டிகளின் போது தவறு செய்தால் அவர்களை தட்டிக் கொடுத்து தவறை சுட்டிக்காட்டுபவர். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இனி துணைக்கேப்டன் பதவியே தேவையில்லை -ரவி சாஸ்திரி!
डब्ल्यूसीएआई से डब्ल्यूपीएल तक, भारतीय महिला क्रिकेट के 50 साल के सफर पर एक नजर..
भारतीय महिला क्रिकेट को बेहतरीन खिलाड़ियों की जरूरत: मिताली राज
शिखर धवन क्यों हुए टीम इंडिया से ड्रॉप ? ये नंबर्स थे सबसे बड़ी वजह
இந்திய அணியின் துணைக்கேப்டன் தேர்வு குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
தோனி கேப்டனாக இருந்த காலத்தில் அவருக்கு நான் உற்றத் துணையாக இருந்தேன் - விராட் கோலி!
நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள்- விராட் கோலி!
திறமை வாய்ந்தவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை - கௌதம் கம்பீர்!
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் சவால் நிறைந்தாக இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!
இந்த இரண்டு விஷயங்களையும் இந்திய அணி செய்து கொடுக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் விருபபம்!
கோலி ரவி சாஸ்திரி செய்த தவறை தற்போதைய இந்திய அணி செய்ய கூடாது - ஆர் ஸ்ரீதர்!
IND vs AUS: ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய பிசிசிஐ!
பிரித்வி ஷா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த சப்னா கில்!
தான் மெதுவாக பந்து வீசி கொள்கிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50