Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
நீண்ட காலமாக நான் பார்த்த தன்னலமற்ற இந்திய வீரர் அவர் - ரோஹித் சர்மா குறித்து சைமன் டௌல்!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்றது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது.
அதில் 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பின் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஓய்வெடுத்த ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக களமிறங்க உள்ளார். சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில் ஆரம்பத்திலேயே அதிரடியாக எதிரணி பவுலர்களை பந்தாடிய அவர் 597 ரன்கள் குவித்து முழுமூச்சுடன் இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
2023 टीम इंडिया के लिए रहा खराब साल, सभी फॉर्मेट में धमाल मचाया लेकिन 2 ICC ट्रॉफी जीतने से चूके
Team India 2023 Record: भारतीय क्रिकेट टीम साउथ अफ्रीका के खिलाफ सेंचुरियन में होने वाले पहले टेस्ट के साथ 2023 का अंत करेगी। इस साल हुई द्विपक्षीय सीरीजों में तो टीम इंडिया का प्रदर्शन शानदार रहा लेकिन आईसीसी ट्रॉफी...
By Saurabh Sharma • 2 years ago
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய விராட் கோலி; காரணம் என்ன?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி திடீரென நாடு திரும்பியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பயிற்சி போட்டியில் சதம் விளாசிய ஷுப்மன் கில்!
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த சதத்தை அடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - சஞ்சு சாம்சன்!
கடந்த ஒரு ஆண்டாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய வேலை செய்து வருகிறேன். அதற்கான பலன்கள் கிடைக்க ஆரம்பித்து இருப்பது நல்ல விஷயம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டிராவிட்டை ஜெராக்ஸ் எடுத்த சுமித் டிராவிட்; வைரல் காணொளி!
கூர் பெஹார் கோப்பை தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் சுமித் டிராவிட் 98 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் ஷுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
कभी टीम इंडिया के क्रिकेटरों को उनका पासपोर्ट जिस देश में जाने भी नहीं देता था- अब वहां क्रिकेट सीरीज खेलते हैं
India vs South Africa: भारत की टीम साउथ अफ्रीका में क्रिकेट सीरीज खेल रही है- टीम इंडिया के लिए ये टूर लगभग वैसा ही है जैसे किसी और देश में क्रिकेट सीरीज। रिकॉर्ड ये है कि भारत ने पहली बार 1992 में साउथ अफ्रीका का टूर...
By Charanpal Singh Sobti • 2 years ago
அடுத்த 15 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்ஷன் - இர்ஃபான் பதான்!
வேகத்துக்கு சாதகமாக பேட்டிங்க்கு சவாலாக இருக்கக்கூடிய தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்திய சாய் சுதர்சன் அடுத்த 10 – 15 வருடங்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை காண்பித்ததாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷன் விலகல்; கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் இஷான் கிஷன் தனிப்பட்ட காரணங்களால் விலகியதையடுத்து, மாற்று வீரராக கேஎஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
अर्शदीप सिंह ने साउथ अफ्रीकी की धरती पर रचा इतिहास, ये रिकॉर्ड बनाने वाले भारत के पहले तेज गेंदबाज बने
भारतीय तेज गेंदबाज अर्शदीप सिंह (Arshdeep Singh) ने रविवार (17 दिसंबर) को साउथ अफ्रीका के खिलाफ पहले वनडे में बेहतरीन गेंदबादी की। अर्शदीप ने अपने कोटे के 10 ओवर में 37 रन देकर 5 विकेट हासिल किए औऱ रीजा हेंड्रिक्स, टॉनी...
By Saurabh Sharma • 2 years ago
பயிற்சியாளரின்றி களமிறங்கும் இந்திய அணி; டிராவிட்டின் மாஸ் பிளான்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முறையற்ற பந்துவீச்சு; மனீஷ் பாண்டேவுக்கு தடை - பிசிசிஐ அதிரடி!
பிசிசிஐ உள்நாட்டில் பந்து வீசும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிலரின் பந்து வீசும் முறையில் குறைபாடுகளை கண்டுள்ளதாகவும், அவர்களின் பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாகவும், அந்தக் குறிப்பிட்ட வீரர்களின் மாநில கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement