Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
லலித் மோடி என் கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டினார் - பிரவீன் குமார்!
உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார். இவர் இந்திய அணிக்காக 2007 – 2012 வரையிலான காலகட்டங்களில் 6 டெஸ்ட் மற்றும் 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 77 விக்கெட்களையும் எடுத்த அவர், 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற சிபி முத்தரப்பு கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
இதன் காரணமாக 2011 உலகக் கோப்பையிலும் விளையாடுவதற்கு தேர்வான அவர் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறியதால் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டார். அதன் பின் காயத்தால் தடுமாறிய அவர் ஐபிஎல் தொடரிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். அதனால் 2012க்குப்பின் புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு கொடுத்த அப்போதைய கேப்டன் தோனி இவரை கண்டுகொள்ளவில்லை. Read More...
Indian Cricket Team Praveen Kumar Lalit Modi Tamil Cricket News Royal Challengers Bangalore Indian Premier League
Related Cricket News for Indian cricket team - Tesst
விராட், ரோஹித்திடமிருந்து அணி நகர்ந்து விட்டது என்று நினைத்தேன் - தீப்தாஸ் குப்தா!
தற்போது மீண்டும் இந்த சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்திய அணி வாருங்காலத்தை நோக்கி செல்வதற்கான முடிவை எடுக்கவில்லை என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விளையாட்டு விருதுகள் 2024: முகமது ஷமி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜூனா விருது!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர்களுக்கு நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருது இன்று வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ருதுராஜ் கெய்க்வாட்!
காயம் காரணமாக, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரிலிருந்து வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட் இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வாய்ப்பு கிடைத்தால் டி20 உலகக்கோப்பையில் அசத்த தயாராக உள்ளேன் - முகமது ஷமி!
2024 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்தால் 2023 உலகக்கோப்பை போலவே அசத்துவதற்கு தயாராக இருப்பதாக இந்திய வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூர்யகுமார் யாதவ்; காரணம் என்ன?
இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று ஸ்போர்ட்ஸ் ஹெர்னியாவிற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலியா டி20 தொடரில் துணை கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், நட்சத்திர வீரர் இஷான் கிஷன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதலிரண்டு டெஸ்டிலிருந்து விலகும் முகமது ஷமி?
காலில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சை பெற்று வரும் முகமது ஷமி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
இந்திய அணி சாதனைகள் குறைவாக படைத்துள்ள அணி எனக் கூறிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுக்கு இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் விளையாட வேண்டும் - சௌரவ் கங்குலி!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட், சஞ்சுவுக்கு இடம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கே ரசிகர்களுக்கு பாட்டு பாடிய நிடினி; வைரலாகும் அஸ்வினின் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மகாயா நிடினி, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையேயான உரையாடல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
விராட், ரோஹித்தின் அனுபவம் 2024 உலகக் கோப்பையில் தேவை - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் ஃபீல்டிங் துறையிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நெருப்பாக செயல்படக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
चेतेश्वर पुजारा ने 61वां शतक ठोककर रचा इतिहास, महान विजय हजारे का महारिकॉर्ड तोड़ा
भारतीय बल्लेबाज चेतेश्वर पुजारा (Cheteshwar Pujara) ने झारखंड के खिलाफ सौराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में खेले जा रहे रणजी ट्रॉफी 2023-24 के मुकाबले में शानदार शतक जड़कर इतिहास रच दिया। सौराष्ट्र के लिए खेलते हुए...
By Saurabh Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement