Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம், நியூசிலாந்து & இங்கிலாந்து!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இத்தொடரை தொடர்ந்து இந்திய அணியானது ஜிம்பாப்வே மற்றும் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
இந்நிலையில் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான இந்திய அணி தங்களுடையை சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களின் அறிவிப்பினை பிசிசிஐ இன்றைய தினம் அறிவித்துள்ளது. அந்தவகையில் வங்கதே அணியானது வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. Read More...
Indian Cricket Team Team India Home Fixtures Tamil Cricket News Indian Cricket Team 2024 Schedule Indian Cricket Team
Related Cricket News for Indian cricket team - Tesst
ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்!
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
குல்தீப் யாதவை இந்திய அணி பயன்படுத்த வேண்டும் - ஸ்டீபன் ஃபிளெமிங்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் அக்ஸர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் தலைமை பயிற்சியாளராக பதவியேற்கும் கம்பீர்?
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஷுப்மன் கில் - காரணம் என்ன?
நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பிடித்திருந்த ஷுப்மன் கில் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி தனது மகத்துவத்தை காட்டுவார் - வாசிம் ஜாஃபர்!
நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவதற்குள் இந்திய அணி வீரர் விராட் கோலி தனது உண்மையான திறனையும், தனது மகத்துவத்தையும் வெளிப்படுத்துவார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
भारतीय क्रिकेटर पलवंकर बालू को सब कितना जानते हैं? अब उन पर बायोपिक बन रही है, हीरो हैं अजय देवगन
एक नई खबर : भारत के पहले दलित क्रिकेटर की बायोपिक बन रही है लीड रोल में- अजय देवगन क्रिकेटर का नाम- पलवंकर बालू (Palwankar Baloo) फिल्म डायरेक्टर- तिग्मांशु धूलिया फिल्म प्रोड्यूसर- प्रीति सिन्हा फिल्म की स्टोरी-...
By Charanpal Singh Sobti • 2 years ago
பிசிசிஐ-க்கு சரியான பதிலடியாக இது அமையும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பைகளை வென்றால் அது பிசிசிஐ எடுத்த முடிவுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என்று முடிவுசெய்தேன் என்று பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்த நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் - ஸ்மித், யுவராஜ் சிங் கணிப்பு!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரராக விராட் கோலி இருப்பார் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கணித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் - மேத்யூ ஹைடன்!
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி விளையாடவில்லை என்றால் அவரை அணியிலேயே சேர்க்க கூடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
என் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறந்த விஷயங்களில் இதுவும் ஒன்று - சஞ்சு சாம்சன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான பணியாகும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் கேதார் ஜாதவ்!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் கேதார் ஜாதவ் இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement