Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
வான்கடேவில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி; எம்சிஏ அறிவிப்பு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் கோப்பையுடன் இந்திய அணி வீர்ரள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
இதனையடுத்து இந்திய அணி வீரர்கல் டெல்லியில் இருந்து மும்பை செல்லவுள்ளனர். மும்பையில் மாலை 4 மணியளவில் திறந்த வெளி பேருந்தில் மும்பை நரிமண் முனையில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணிக்கும் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கான பரிசுத்தொகையும் பிசிசிஐ தரப்பில் வழங்கப்படவுள்ளது. Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team Wankhede Cricket Ground Tamil Cricket News Indian Cricket Team Wankhede Stadium The Mumbai Cricket Association Mumbai Traffic Police
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Rishabh Pant के लिए बजी खतरे की घंटी! वायरल हो रहा है Gautam Gambhir का पुराना बयान
गौतम गंभीर का एक पुराना बयान वायरल हो रहा है जो कि ऋषभ पंत के लिए खतरे की घंटी साबित हो सकता है।
By Nishant Rawat • 2 years ago
கோப்பையை வென்ற இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்ட சஞ்சு சாம்சன்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தாயகம் திரும்பிய இந்திய வீரர்கள்; குத்தாட்டம் போட்ட சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன்பட்டம் வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று நாடு திரும்பிய நிலையில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Suryakumar Yadav ने मचाया गदर, आप भी देखिए SKY के भांगड़ा DANCE का VIDEO
इंडियन टीम वापस घर लौट चुकी है और इसी बीच सूर्यकुमार यादव का एक वीडियो वायरल हुआ है जिसमें वो जमकर नाचते नजर आए हैं।
By Nishant Rawat • 2 years ago
Indian World Cup Winners Head Home After Hurricane Delay
India's T20 Cricket World Cup winners were finally heading home Wednesday, officials said, after a hurricane in the West Indies delayed their departure.Favourites India won the title on Saturday a
By AFP News • 2 years ago
3 स्टार क्रिकेटर जिनकी भारत की T20I टीम में वापसी होगी मुश्किल, एक ने ठोके हैं 2 शतक
भारतीय क्रिकेट टीम 6 जुलाई से जिम्बाब्वे के खिलाफ पांच टी-20 इंटरनेशनल मैच की सीरीज खेलेगी। सिलेक्टर्स ने इस सीरीज के लिए नए चेहरों से भरी युवा टीम चुनी है, जिसकी अगुआई शुभमन गिल करेंगे। वर्ल्ड कप टीम का हिस्सा रहे संजू...
By Saurabh Sharma • 2 years ago
அணிக்கு தேர்வான மகிழ்ச்சியில் செல்போன் & பாஸ்போர்ட்டை மறந்து விட்டேன்; ரியான் பராக் ஓபன் டாக்!
ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வான மகிழ்ச்சியில் தனது பாஸ்போர்ட் மற்றும் செல்போனை மறந்துவிட்டதாக ரியான் பராக் கூறிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் மீண்டும் மாற்றம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை காலை டெல்லி வந்தடைவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் - ரியான் பராகிற்கு பதிலடி கொடுத்த ஸ்ரீசாந்த்!
தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என ரியான் பாராக் கூறிய நிலையில், முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பதில் கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற 4 இந்திய வீரர்கள்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
Ravindra Jadeja को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, बन सकते हैं T20I INDIAN TEAM का हिस्सा
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन तीन ऑलराउंडर के नाम जो अब टी20I टीम में जडेजा की जगह ले सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
ZIM vs IND: முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவின் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி - ராகுல் டிராவிட்!
ரோஹித் சர்மாவின் அழைப்பின் காரணமாகவே ஒருநாள் உலகக் கோப்பைக்கு தோல்விக்கு பிறகும் நான் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement