India vs sri lanka: Cricket News & Match Updates
இந்த வெற்றி எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் இலங்கை மற்றும் முன்னாள் சாம்பியன் இந்திய ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு குசால் பெரேரா முதல் ஓவரிலேயே பும்ரா வேகத்தில் டக் அவுட்டானார்.
அதை விட நிசாங்கா 2, சமரவிக்ரமா 0, அசலங்கா 0, டீ சில்வா 4, கேப்டன் சனாக்கா 0 என 4 முக்கிய பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கிய முகமது சிராஜ் மொத்த போட்டியையும் தலைகீழாக மாற்றினார். அவருடைய வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாத இலங்கை 15.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 50 ரன்கள் சுருண்டு மோசமான சாதனை படைத்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விகெட்டுகலை வீழ்த்தினார். Read More...
Related Cricket News for India vs sri lanka - Tesst
Asia Cup 2023: Mohammed Siraj's Deadly Six-wicket Haul Sets Up India's Eighth Title Win
6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முகமது சிராஜ்!
IND vs SL, Asia Cup 2023 Final : இலங்கையை துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
टीम इंडिया ने श्रीलंका से लिया 23 साल पुराना बदला, फाइनल में सबसे कम स्कोर बनाने वाली टीम बनी
Asia Cup 2023: Mohammed Siraj Becomes First Indian Bowler To Bag Four Wickets In One Over Of Men’s ODIs
எவ்வளவு டார்கெட் வைத்தாலும் அதை சேஸ் செய்ய முடியும் என்று நம்புகிறோம் - ரோஹித் சர்மா!
Asia Cup 2023: Hemantha, Washington Come In As Sri Lanka Win Toss, Elect To Bat First Against India In Final
Asia Cup Flashback: जब श्रीलंका को हराकर एशिया कप चैंपियन बनी थी टीम इंडिया
Asia Cup 2023: Axar Patel Ruled Out With Injury, Washington Sundar Comes In For Final Against Sri Lanka
IND vs SL, Asia Cup 2023 Final : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை 2023: இறுதிப்போட்டியில் தீக்ஷனா விளையாடுவாரா?
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய அக்ஸர் படேல்; வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு!
Asia Cup 2023: Maheesh Theekshana Ruled Out Of Final Due To Hamstring Injury; Washington Called Up As Cover For Axar
रोहित शर्मा इतिहास रचने के करीब,श्रीलंका के खिलाफ एशिया कप फाइनल में तोड़ सकते हैं क्रिस गेल का World Record
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14