India vs sri lanka: Cricket News & Match Updates
ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக நியமித்தால்...; பிசிசிஐயை எச்சரிக்கும் இர்ஃபான் பதான்!
நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு டைட்டில் பட்டத்தை வென்று கொடுத்ததன் மூலம் டி20 தொடருக்கான கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்ற பாராட்டைப் பெற்ற ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்காக மூன்று டி20 தொடரில்(அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்,மற்றும் நியூசிலாந்து) கேப்டனாக செயல்பட்டு இந்திய அணி தொடரை வெல்வதற்கு உதவியாக இருந்துள்ளார்.
மேலும் ரோஹித் சர்மா இல்லாததால் டி20 தொடருக்கான ஆக்டிங் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவிர்க்கு , இலங்கை அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் கேப்டனாக திகழும் வாய்ப்பு கிடைத்துள்ளது. லிமிடெட் ஓவர் தொடருக்கான அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிப்பதற்காக இந்திய அணி இப்படி திட்டமிடுகிறதா, அல்லது எதிர்வரும் 2023 உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறதா என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலும், மிகக் குறுகிய காலத்தில் இந்திய அணியின் வெற்றிகர கேப்டனாக உருவாகியுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. Read More...
Related Cricket News for India vs sri lanka - Tesst
सूर्यकुमार यादव-युजवेंद्र चहल के पास इतिहास रचने का मौका, श्रीलंका के खिलाफ पहले T20I में बन सकते हैं ये रिकॉर्ड
IND V SL T20Is: Hardik Pandya, Rahul Dravid Face Tough Calls In Opener Against Sri Lanka
श्रीलंका के खिलाफ टीम चयन में हार्दिक पांड्या, राहुल द्रविड़ को आएंगी मुश्किले
मुझे पता था कि भारतीय टीम में शामिल होने का मेरा समय आ गया है : शिवम मावी
इरफान पठान ने हार्दिक को टी-20आई में भारत की स्थायी कप्तानी देने को लेकर चयनकर्ताओं को चेताया
I Was Emotional, But I Knew My Time Had Come: Shivam Mavi
सूर्यकुमार यादव महारिकॉर्ड बनाने की कगार पर, श्रीलंका T20I सीरीज में धोनी और रैना को पछाड़ने का मौका
श्रीलंका की टीम व्हाइट बॉल सीरीज के लिए भारत रवाना
Sri Lanka Team Leaves For India For White Ball Series
IND vs SL 1st T20I: भारत बनाम श्रीलंका, Fantasy XI टिप्स और प्रीव्यू
India vs Sri Lanka, 1st T20I – IND vs SL Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
दासुन शनाका को भारत दौरे के लिए श्रीलंका टी20 टीम का कप्तान बनाया गया
Dasun Shanaka Named Captain Of Sri Lanka's 20-man Squad For Tour Of India
भारत के खिलाफ टी-20 सीरीज के लिए श्रीलंका क्रिकेट टीम की घोषणा, वानिंदु हसरंगा को मिली बड़ी जिम्मेदारी
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14