India vs sri lanka: Cricket News & Match Updates
எனது கேப்டன்சி மேம்பட்டத்திற்கு காரணம் இவர் தான் - ஹர்திக் பாண்டியா!
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என கடந்த ஆண்டு அடுத்தடுத்து 2 பெரிய ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோற்று ஏமாற்றமளித்த நிலையில், 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியின் கீழ் இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைத்து ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாண்டு டி20 உலக கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் வலுவான அணி கட்டமைக்கப்பட்டுவருகிறது.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்யும் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 15ஆவது சீசனில் தனது கேப்டன்சி திறனையும் நிரூபித்தார். ஐபிஎல் 15ஆவது சீசனில் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக இருந்து சிறப்பாக வழிநடத்திய ஹர்திக் பாண்டியா, அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார்.
ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா ஒரு கேப்டனாக அவரது அணியை முன்னின்று வழிநடத்திய விதம், பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்தையும் கவர்ந்தது. அதன்விளைவாக, கேஎல் ராகுலை ஓரங்கட்டி இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான இடத்தை வலுவாக பிடித்தார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு 2-1 என அந்த தொடரை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா தான், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for India vs sri lanka - Tesst
VIDEO: उमरान मलिक ने फेंकी आग उगलती गेंद, जड़ से उखड़कर दूर जा गिरा स्टंप
'He Has Shown Considerable Improvements Since I Saw Him In IPL', Wasim Jaffer Heaps Praise On Umran Malik
India vs Sri Lanka, 1st ODI – IND vs SL Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
श्रीलंका के खिलाफ सूर्यकुमार के प्रदर्शन के बाद गंभीर ने कहा, उन्हें टेस्ट क्रिकेट में शामिल किया जाए
சூர்யகுமார் யாதவை பாராட்டிய ராகுல் டிராவிட்!
'Time To Put Him In Test Cricket,' Says Gambhir After Surya's Heroics Against Sri Lanka
Suryakumar Yadav Becomes Fastest Batter To Reach 1,500 Runs In T20I Cricket After Blistering Ton Against Sri Lanka
சூர்யகுமாருக்கு பவுலிங் செய்ய வேண்டும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - ஹர்திக் பாண்டியா!
‘सूर्यकुमार ऐसा करेंगे तो मुझे भी बुरा लगेगा’, SKY का तूफानी शतक देखकर हार्दिक पांड्या ने दिया बड़ा बयान
सूर्या के आगे नतमस्तक हुई श्रीलंका, टीम इंडिया ने दूसरी सबसे बड़ी जीत के साथ सीरीज पर किया कब्जा
Bowlers Step Up As India Beat Sri Lanka By 91 Runs In 3rd T20I; Clinch T20I Series 2-1
அபார சதத்தின் மூலம் சாதனைகளை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ்!
तीसरा टी20 : भारत ने श्रीलंका को 229 रनों का दिया लक्ष्य, सूर्यकुमार ने जड़ा तूफानी शतक
3rd T20I: Suryakumar's Blistering Century Powers India To 228/5 Against Sri Lanka
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14