India vs new zealand: Cricket News & Match Updates
சதமடித்து சாதனைப் படைத்த ஷுப்மன் கில்; குவியும் பாராட்டுகள்!
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி அஹமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன் வெறும் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த ராகுல் திரிபாதி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for India vs new zealand - Tesst
शुभमन गिल ने तूफानी T20I शतक में 19 गेंदों में ठोके 90 रन,एक साथ तोड़ा विराट कोहली-सुरेश रैना को रिकॉर्ड
3rd T20I: Gill's Sensational Ton, Tripathi Cameo Power India To 234/4 Against New Zealand
பிரித்வி ஷா இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் - சாபா கரீம்!
3rd T20I: India Win Toss, Opt To Bat First Against New Zealand
तीसरा टी20 : भारत ने जीता टॉस, न्यूजीलैंड के खिलाफ बल्लेबाजी का फैसला
சஹாலுக்கு பதிலாக குல்தீப்பிற்கு வாய்ப்பு தர வேண்டும் - சுனில் ஜோஷி!
IND vs NZ, 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து!
UPCA To Hire 'expert' For IPL 2023 To Avoid Pitch Disaster: Report
எந்த களத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல - சூர்யகுமார் யாதவ்!
லக்னோ கிரிக்கெட் மைதானத்தின் மேற்பார்வையாளர் நீக்கம்!
இந்தியா vs நியூசிலாந்து, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
हार्दिक पांड्या के पिच को लेकर गुस्से के बाद बड़ा फैसला, एकाना क्रिकेट स्टेडियम के क्यूरेटर को निकाला गया
IND vs NZ: Pitch Curator Replaced After 'Shocker' Cricket Pitch In Lucknow's Ekana Stadium
Equally Important For Arshdeep Singh To Sort Out His No Balls: Gautam Gambhir
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14