Advertisement
Ind w vs eng w: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் டெஸ்ட்: சாதனை படைப்பாரா ஷஃபாலி?
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.
அதேசமயம் இந்திய மகளிர் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகியுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷஃபாலி வர்மா, நாளைய தினம் இந்திய மகளிர் டெஸ்ட் அணிக்கு அறிமுகமாகவுள்ளார். Read More...
Related Cricket News for Ind w vs eng w - Tesst
மகளிர் டெஸ்ட் : இந்தியா vs இங்கிலாந்து போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்திய மகளிர் - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
ரஹானேவிடம் ஆலோசனை கேட்கும் இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிக்காக இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் இந்திய ஆடவர் அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானேவிடம் ஆலோசனைகள் பெற்று வருதாக ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
பகலிரவு டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது - ஸ்மிருதி மந்தனா
பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி!
இந்தாண்டு இறுதியில் இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
கரோனா தொற்றால் வீராங்கனையின் தாய் உயிரிழப்பு; சோகத்தில் இந்திய அணி!
இந்திய மகளிர் அணி வீராங்கனை பிரியா புனியாவின் தாய் கரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.
By Bharathi Kannan • 5 years ago
ஒன்றாக பயணிக்கும் இந்திய ஆடவர், மகளிர் அணி!
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆகியவை ஒன்றாக பயணிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
வேதா கிருஷ்ணமூர்த்தியை புறக்கணித்த பிசிசிஐ - கொந்தளித்த ஆஸி வீராங்கனை.
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான தொடரில் வேதா கிருஷ்ணமூர்த்தியை வேண்டுமென்றே பிசிசிஐ புறக்கணித்துள்ள என ஆஸ்திரேலிய வீராங்கனை லீசா ஸாலெகர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement