Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
கேட்ச் பிடித்து ஜடேஜாவைப் பொல் கொண்டாடிய ஸ்ரேயாஸ் ஐயர்!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது முஷ்ஃபிகுர் ரஹிம் கொடுத்த கேட்சை பாய்ண்ட் திசையில் நின்றிருந்த ஜடேஜா புலி போல் பாய்ந்து பிடித்தார். இதனை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக வீரர்கள் மிரண்டனர். அந்த கேட்சை பிடித்த பின் இந்திய வீரர் ஜடேஜா, உடனடியாக பயிற்சியாளர் திலீபை பார்த்து சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் எனக்கு தான் என்று சைகையில் கூறினார்.
அப்போது பயிற்சியாளர் திலீப் அருகில் இருந்த நடுவர் எராஸ்மஸும் ஜடேஜா பதக்கம் கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தார். அதன்பின் ஜடேஜாவுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்து பயிற்சியாளர் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை அவருக்கு அளித்தார். இதனிடையே ஜடேஜாவின் கொண்டாட்ட காணொளி ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது. Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
WATCH: जडेजा ने छोड़ा आसान सा कैच, स्टैंड में बैठी पत्नी को भी नहीं हुआ यकीन
रविंद्र जडेजा के पास कोई कैच जाए और वो छोड़ दें ऐसा शायद आपने बहुत कम सुना होगा लेकिन न्यूज़ीलैंड के खिलाफ मुकाबले में ये नजारा देखने को मिला और हर कोई जडेजा के कैच छोड़ने से हैरान था।
By Shubham Sharma • 2 years ago
Devon Conway के काल बने मोहम्मद सिराज, शून्य पर OUT हो गया कीवी खिलाड़ी
IND vs NZ मैच में न्यूजीलैंड के सलामी बल्लेबाज़ डेवोन कॉनवे फ्लॉप रहे और बिना खाता खोले ही आउट हो गए। उनका विकेट मोहम्मद सिराज ने हासिल किया।
By Nishant Rawat • 2 years ago
இதுதான் நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு காரணம் - விராட் கோலி!
நியூசிலாந்து ஒன்றும் பல தவறுகளை செய்யக்கூடிய அணி கிடையாது என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வினை பிளேயிங் லெவனின் செர்க்ககூடாது - சுனில் கவாஸ்கர்!
ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் அஸ்வின் வந்தால் அது உங்களுடைய பேட்டிங்கை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
सूर्यकुमार हुए चोटिल तो ईशान को मधुमक्खी ने काटा, NZ के खिलाफ अब क्या होगी प्लेइंग इलेवन ?
न्यूज़ीलैंड के खिलाफ वर्ल्ड कप मुकाबले से पहले भारतीय टीम को दोहरी मार पड़ी है। इस मैच से पहले सूर्यकुमार यादव चोटिल हो गए हैं तो वहीं, ईशान किशन को मधुमक्खी ने काट लिया।
By Shubham Sharma • 2 years ago
மிட்செல் சாண்ட்னரின் சிஎஸ்கே அனுபவம் எங்களுக்கு உதவும் - டாம் லேதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய மைதானங்களில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு உதவும் என அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பயிற்சியின் போது காயமயடைந்த சூர்யா, இஷான் கிஷன் - இந்திய அணிக்கு பின்னடைவு!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் பயிற்சியின் போது காயமடைந்துள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: शुभमन गिल के पास वर्ल्ड रिकॉर्ड बनाने का मौका, भारत-न्यूज़ीलैंड मुकाबले में बन सकते है ये रिकॉर्ड्स
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 का 21वां मैच धर्मशाला में कल भारत और न्यूज़ीलैंड के बीच खेला जाएगा।
By Nitesh Pratap • 2 years ago
நியூசிலாந்தை வெல்ல முடியுமா? - ஷுப்ம்ன் கில் கேள்விக்கு ரோஹித் சர்மா பதில்!
இந்திய அணியில் ஒரு காணிளி தொகுப்புக்காக இளம் வீரர் ஷுப்மன் கில் எல்லா வீரர்களிடமும் சில கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி இருந்தார். தற்பொழுது இது பிசிசிஐ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs NZ: इंडियन टीम की बढ़ेगी मुश्किलें, वापसी करने वाला है न्यूजीलैंड का ये खतरनाक खिलाड़ी
क्रिकेट वर्ल्ड कप 2023 का 21 वां मुकाबला भारत और न्यूजीलैंड (IND vs NZ) के बीच रविवार (22 अक्टूबर) को धर्मशाला के मैदान पर खेला जाना है।
By Nishant Rawat • 2 years ago
NZ के खिलाफ टीम इंडिया में होंगे ये 2 बदलाव! एक पांड्या के ना होने से मच गई उथल-पुथल
बांग्लादेश के खिलाफ मुकाबले में चोटिल होने के बाद हार्दिक पांड्या न्यूज़ीलैंड के खिलाफ मैच से बाहर हो गए हैं। हार्दिक के बाहर होने के बाद टीम इंडिया कीवी टीम के खिलाफ दो बदलाव कर सकती है।
By Shubham Sharma • 2 years ago
टीम इंडिया को लगा बड़ा झटका, NCA पहुंचेंगे हार्दिक पांड्या; NZ के खिलाफ मिस करेंगे मुकाबला
हार्दिक पांड्या बांग्लादेश के खिलाफ वर्ल्ड कप मुकाबले में खुद को चोटिल करवा बैठे थे जिसके बाद आनन-फानन में उन्हें एनसीए भेजा गया है।
By Shubham Sharma • 2 years ago
मास्टर माइंड बन गए थे मास्टर ब्लास्टर, द वॉल संग मिलकर रचा था क्रिस क्रेन्स के लिए चक्रव्यूह; लाइन लेंथ भूल बैठा था गेंदबाज़
सचिन तेंदुलकर ने राहुल द्रविड़ संग मिलकर न्यूजीलैंड के गेंदबाज़ क्रिस क्रेन्स के खिलाफ एक चक्रव्यूह रचा था। यहां कीवी गेंदबाज़ अपनी लाइन लेंथ तक भूल बैठा था।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
Advertisement